பாடல் #41168
நான் உம்மை தெரிந்துகொள்ளவில்லை
🔤 Naan Ummai Therinthukollavillai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உம்மை தெரிந்துகொள்ளவில்லை நீர் என்னை தெரிந்துகொண்டீரே-2 உலக்கிற்காய் வாழ்ந்த என்னை உந்தனின் சேவை செய்ய பெயர் சொல்லி என்னை அழைத்தீரே-2 அழைத்தீரே என்னை அழைத்தீரே உம் ஊழியனாய் என்னை அழைத்தீரே-2 1.ஊழிய அழைப்பில்லை தாலந்தும் இவனுக்கில்லை தரமற்ற வார்த்தைகளால் என்னை நோக்கி வீசினாலும் அழைத்தது இவர்களில்லை அழைத்தது நீர் என்பதால் அழைத்த உம் கரம் பற்றி ஓடுகிறேன்-2-அழைத்தீரே 2.கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை ஒன்றும் பிரித்திடாது தொடர்ந்து நான் முன்னேறி சென்றிடுவேன்-2 உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ ஊழிய பாதை விட்டு பிரித்திடாது-2-அழைத்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Ummai Therinthukollavillai Neer Ennai Therinthukonteerae-2 Ulakkirkaay Vaazhndha Ennai Undhanin Saevai Seyya Peyar Solli Ennai Azhaittheerae-2 Azhaittheerae Ennai Azhaittheerae Um Oozhiyanaay Ennai Azhaittheerae-2 1.oozhiya Azhaippillai Thaalanthum Ivanukkillai Tharamartra Vaartthaigalaal Ennai Nokki Veesinaalum Azhaitthathu Ivarkalillai Azhaitthathu Neer Enbathaal Azhaittha Um Karam Parri Otukiraen-2-azhaittheerae 2.kiristhuvin Anpai Vittu Ennai Onrum Piritthitaathu Thodarnthu Naan Munnaeri Senrituvaen-2 Uyarvo Thaazhvo Maranamo Jeevano Oozhiya Paathai Vittu Piritthitaathu-2-azhaittheerae