பாடல் #41167
உங்க பிரசன்னம் இல்லாமல்
🔤 Ungga Pirasannam Illaamal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க பிரசன்னம் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாதையா உங்க பிரசன்னம் இல்லாமல் என்னால் பாட முடியாததையா மோசை கண்ட பிரசன்னம் நானும் காண வேண்டும் கன்மலையின் வெடிப்பிலே என்னை நிற்க்கச் செய்யும் உம் பிரசன்னம் என்னை பாட செய்யும் உம் பிரசன்னம் என்னை துதிக்க செய்யும் உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் எந்தன் சமூகமே உன் முன்னே செல்லும் என்றீர் நான் போகும் இடமெல்லாம் என்னோட இருக்கின்றீர் உம் கரத்தால் என்னை மறைத்துக்கொள்வீர் உம் மகிமையால் என்னை மூடிக் கொண்டீர் உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் உந்தன் பிரசன்னத்தால் காற்றும் கடலும் அடங்கும் உந்தன் பிரசன்னத்தால் பேய்கள் நடு நடுங்கும் உம் பிரசன்னத்திலே சுகம் உண்டு உம் பிரசன்னத்திலே பெலன் உண்டு உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Pirasannam Illaamal Ennaal Onrum Seyya Mutiyaathaiyaa Ungga Pirasannam Illaamal Ennaal Paada Mutiyaadhathaiyaa Mosai Kanda Pirasannam Naanum Kaana Vaentum Kanmalaiyin Vetippilae Ennai Nirkkach Seyyum Um Pirasannam Ennai Paada Seyyum Um Pirasannam Ennai Thuthikka Seyyum Ungga Pirasannam Pirasannam Pirasannam Endhan Samoogamae Un Munnae Sellum Enreer Naan Pokum Idamellaam Ennoda Irukkinreer Um Karatthaal Ennai Maraitthukkolveer Um Makimaiyaal Ennai Mootik Konteer Um Pirasannam Pirasannam Pirasannam Ungga Pirasannam Pirasannam Pirasannam Undhan Pirasannatthaal Kaarrum Katalum Adangkum Undhan Pirasannatthaal Paeykal Natu Natungkum Um Pirasannatthilae Sugam Untu Um Pirasannatthilae Pelan Untu Um Pirasannam Pirasannam Pirasannam Ungga Pirasannam Pirasannam Pirasannam