பாடல் #41166
அழைத்த தேவன் கடைசி வரையிலும்
🔤 Azhaittha Devan Kataisi Varaiyilum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழைத்த தேவன் கடைசி வரையிலும் கண்ணின் மணிபோல் காத்திடுவார்-2 அவர் மாறாதவர் விட்டு விலகாதவர் உள்ளங்கையில் மறுத்துவிடுவார்-2 என் மகனே, என் பெலனே, என் திடனே என்று அழைத்திவிடுவார்-2 அழைத்தவர் மாறாதவர்-ஒவ்வொரு நாளும் நடத்திடுவார்-அவர் என் சிநேகிதனே, என் தாசனே என் யெசூரனே என்று அழைத்திடுவார்-2 சொன்ன வாக்கை நிறைவேற்றுவார் சொல் தவறாமல் நடத்திடுவார்-அவர் என் பிரியமே என் மணவாட்டியே என் பெயரை அவர் அழைத்திடுவார் -2 உனக்கு முன்னே சென்றிடுவார் கோணல்கள் எல்லாம் நேராக்குவார்-அவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhaittha Devan Kataisi Varaiyilum Kannin Manipol Kaatthituvaar-2 Avar Maaraadhavar Vittu Vilakaadhavar Ullangkaiyil Marutthuvituvaar-2 En Makanae, En Pelanae, En Thidanae Enru Azhaitthivituvaar-2 Azhaitthavar Maaraadhavar-ovvoru Naalum Natatthituvaar-avar En Sinaekidhanae, En Thaasanae En Yesooranae Enru Azhaitthituvaar-2 Sonna Vaakkai Niraivaerruvaar Sol Thavaraamal Natatthituvaar-avar En Piriyamae En Manavaattiyae En Peyarai Avar Azhaitthituvaar -2 Unakku Munnae Senrituvaar Konalkal Ellaam Naeraakkuvaar-avar