பாடல் #41160
எங்களுக்கல்ல கர்த்தாவே
🔤 Enggalukkalla Kartthaavae
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்களுக்கல்ல கர்த்தாவே எங்களுக்கல்ல-4 உங்க நாமம் உயர்த்தப்பட வேண்டும்பா-2 உங்க நாமம் மகிமைப்பட வேண்டும்பா-2 1.பூமியில் உயர்ந்தவர் சர்வ வல்லவர்-2 உமக்கு நிகரானவர் பூமியில் யாருமில்லை-2 2.இரதங்களை குறித்துமல்ல குதிரையை குறித்துமல்ல-2 உமது நாமத்தையே மேன்மை பாராட்டுவேன்-2 3.தாழ்மையில் நினைத்தவர் சிறுமையைக் கண்டவர்-2 உமது நாமத்தையே மேன்மை பாராட்டுவேன்-2 4.உளையான சேற்றிலும் பயங்கர குழியிலும்-2 தூக்கி எடுத்தீரைய்யா கன்மலைமேல் நிறுத்தினீரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggalukkalla Kartthaavae Enggalukkalla-4 Ungga Naamam Uyartthappata Vaentumpaa-2 Ungga Naamam Makimaippata Vaentumpaa-2 1.poomiyil Uyarndhavar Sarva Vallavar-2 Umakku Nigaraanavar Poomiyil Yaarumillai-2 2.rathanggalai Kuritthumalla Kuthiraiyai Kuritthumalla-2 Umathu Naamatthaiyae Maenmai Paaraattuvaen-2 3.thaazhmaiyil Ninaitthavar Sirumaiyaik Kandavar-2 Umathu Naamatthaiyae Maenmai Paaraattuvaen-2 4.ulaiyaana Saerrilum Payanggara Kuzhiyilum-2 Thookki Etuttheeraiyyaa Kanmalaimael Nirutthineerae-2