பாடல் #41156
நான் உம்மோடு இருந்தால்
🔤 Naan Ummotu Irunthaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உம்மோடு இருந்தால் உயிரோடு இருப்பேன் இயேசு என்னோடே இருந்தால் நான் சுகமாய் வாழ்வேன் நான் உம்மை மறப்பதில்லை மறந்து போவதில்லை நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை ஆபத்திலே காத்திடுவீர் சந்துருவை துறத்திடுவீர் ஆரோக்கியம் கொடுதிடுவீர் ஆயுள் காலம் தந்திடுவீர் மரித்தாலும் உயிர்த்தெழுவேன் பூமி என்னை வைத்திறாது பரதேசிக்கு நிச்சயம் போவேன் ஜீவகனியை பூசித்திடுவான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Ummotu Irunthaal Uyirotu Iruppaen Yesu Ennotae Irunthaal Naan Sugamaay Vaazhvaen Naan Ummai Marappathillai Maranthu Povathillai Naan Ummai Maranthaalum Neer Ennai Marappathillai Aabatthilae Kaatthituveer Santhuruvai Thuratthituveer Aarokkiyam Kotuthituveer Aayul Kaalam Thanthituveer Maritthaalum Uyirtthezhuvaen Poomi Ennai Vaitthiraathu Parathaesikku Nicchayam Povaen Jeevakaniyai Poositthituvaan