பாடல் #41153
வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
🔤 Vallavarae Ummai Aaraathippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லவரே உம்மை ஆராதிப்பேன் நல்லவரே உம்மை ஆராதிப்பேன் -2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் வல்லவரே உம்மை ஆராதிப்பேன் 1. நடந்தாலும் நடந்தாலும் கூட இருப்பார் ஓடினாலும் ஓடினாலும் உடன் இருப்பார் (நான்) -2 அவர் பின்னே நான் செல்வேன் -2 திரும்பி பார்க்கமாட்டேன் (நான்) -2 2. வாக்குதத்தம் வாக்குத்தத்தம் எனக்கு தந்திரே உம் வார்த்தையினால் என்னை நிரப்பிநீரே -2 அவரையே (நான்)நம்புவேன் -2 தோல்வி இல்லையே (என்றும்) -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallavarae Ummai Aaraathippaen Nallavarae Ummai Aaraathippaen -2 Aaraathippaen Ummai Aaraathippaen Vallavarae Ummai Aaraathippaen 1. Natanthaalum Natanthaalum Kooda Iruppaar Otinaalum Otinaalum Udan Iruppaar (naan) -2 Avar Pinnae Naan Selvaen -2 Thirumpi Paarkkamaattaen (naan) -2 2. Vaakkudhattham Vaakkutthattham Enakku Thanthirae Um Vaartthaiyinaal Ennai Nirappineerae -2 Avaraiyae (naan)nampuvaen -2 Tholvi Illaiyae (enrum) -2