பாடல் #41150
என்னை முன் குறித்தவரே
🔤 Ennai Mun Kuritthavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை முன் குறித்தவரே முற்றிலும் அழகே மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவரே என் அழகே என் அன்பே என் உயிரே என் இயேசுவே என்னை உமக்காக அழைத்து உம் சாயல் தரித்து உம் மார்போடு என்னை அணைத்தவரே என்னை மகனாக மகளாக அழைத்தவரே உம் புத்திரத்தின் பிள்ளையாக வைத்தவரே என்னை கருவில் முன் குறி்த்து பெயர் சொல்லி அழைத்து என்னோடு என்றும் இருப்பவரே நான் உருவாகும் முன்னமே அறிந்தவரே உம் ஊழியத்திற்க்காய் என்னை அழைத்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Mun Kuritthavarae Murrilum Azhakae Moonril Onraaga Jolippavarae En Azhakae En Anpae En Uyirae En Yesuvae Ennai Umakkaaga Azhaitthu Um Saayal Tharitthu Um Maarpotu Ennai Anaitthavarae Ennai Makanaaga Makalaaga Azhaitthavarae Um Putthiratthin Pillaiyaaga Vaitthavarae Ennai Karuvil Mun Kuri்tthu Peyar Solli Azhaitthu Ennotu Enrum Iruppavarae Naan Uruvaakum Munnamae Arindhavarae Um Oozhiyatthirkkaay Ennai Azhaitthavarae