பாடல் #41149
எந்தன் பெலனே உம்மை ஆராதிப்பேன்
🔤 Endhan Pelanae Ummai Aaraathippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிர் உள்ள நாள்எல்லாமே -4 ஆ..ஆ..ஆ..ஆ அலேலுயா -8 1. விலையேரபேற்ற உம் ரத்தத்தால் விடுதலை கொடுத்திர் -2 ராஜாக்கலாக லேவியராக உமக்கென தெரிந்து கொண்டிர் -2 ஆராதனை -4 என் அன்பர் இயேசுஉக்கே -2 2. இன்னும் உம்மை அரியணுமே -2 இன்னும் கிட்டி சேரணுமே -2 பிரேசண்ணம் பிரேசண்ணம் தேவ பிரேசண்ணம் -2 உம்மை போல புரிந்துகொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே -2 நீர் போதும் என் வாழ்விலே இயேசஐயா நீர் போதும் என் வாழ்விலே தாய் போல தேற்றி தந்தை போல ஆற்றி தோல்மீது சுமந்திடும் என் இயேசஐயா பெலனே கண்மலையே நன்றி நன்றி ஐயா -2 பெரியவரே உயிரே நன்றி நன்றி ஐயா -2 ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Pelanae Ummai Aaraathippaen Uyir Ulla Naalellaamae -4 Aa..aa..aa..aa Alaeluyaa -8 1. Vilaiyaerapaertra Um Ratthatthaal Vitudhalai Kotutthir -2 Raajaakkalaaga Laeviyaraaga Umakkena Therinthu Kontir -2 Aaraadhanai -4 En Anbar Yesuukkae -2 2. Innum Ummai Ariyanumae -2 Innum Kitti Saeranumae -2 Piraesannam Piraesannam Thaeva Piraesannam -2 Ummai Pola Purinthukolla Yaarumillaiyae Ummai Pola Aravanaikka Yaarumillaiyae -2 Neer Pothum En Vaazhvilae Yesaaiyaa Neer Pothum En Vaazhvilae Thaay Pola Thaerri Thanthai Pola Aarri Tholmeethu Sumanthitum En Yesaaiyaa Pelanae Kanmalaiyae Nanri Nanri Aiyaa -2 Periyavarae Uyirae Nanri Nanri Aiyaa -2 Jeevanulla Naatkalellaam Sthottharippaen Thuthi Paatuvaen -2