பாடல் #41147
தூயவரே தூயவரே தூயவரே
🔤 Thooyavarae Thooyavarae Thooyavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூயவரே, தூயவரே, தூயவரே உமக்கு ஆராதனை -2 ஆராதனை, ஆராதனை தூயவரே உமக்கு ஆராதனை -2 1. எல்லாமே பார்த்துக்கொள்ளும் யேகோவா யிரே என்றும் உமக்கே ஆராதனை எந்நாளும் வெற்றிதரும் யெகோவா நிசியே எந்நாளும் உமக்கே ஆராதனை. கூடவே இருக்கும் யெகோவா ஷம்மா எப்போதும் உமக்கே ஆராதனை -2 2. சுகத்தை தருகின்ற யெகோவா ராஃப்பா மருத்துவரே உமக்கே ஆராதனை சமாதானம் தருகின்ற யெகோவா ஷாலோம் சத்தியரே உமக்கு ஆராதனை. நல்ல மேய்ப்பன் யெகோவா ரூவா நாளெல்லாம் உமக்கு ஆராதனை -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooyavarae, Thooyavarae, Thooyavarae Umakku Aaraadhanai -2 Aaraadhanai, Aaraadhanai Thooyavarae Umakku Aaraadhanai -2 1. Ellaamae Paartthukkollum Yaekovaa Yirae Enrum Umakkae Aaraadhanai Ennaalum Verridharum Yekovaa Nisiyae Ennaalum Umakkae Aaraadhanai. Koodavae Irukkum Yekovaa Shammaa Eppothum Umakkae Aaraadhanai -2 2. Sugatthai Tharukindra Yekovaa Raahppaa Marutthuvarae Umakkae Aaraadhanai Samaathaanam Tharukindra Yekovaa Shaalom Satthiyarae Umakku Aaraadhanai. Nalla Maeyppan Yekovaa Roovaa Naalellaam Umakku Aaraadhanai -2