பாடல் #41146
எந்தன் கண்மளை எந்தன் கோட்டை
🔤 Endhan Kanmalai Endhan Kottai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் கண்மளை எந்தன் கோட்டை எந்தன் துருகம்மாணவரே -2 நீர் ஆதியும் அந்தமும் அல்பவும் ஒமேகாவும் எல்லாவற்றிலும் நீர் சிறந்தவரே -2 அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா என்று ஆராதிப்போம்(ஆர்ப்பரிப்போம்) -2 1. பூமி அனைத்திற்கும் ராஜா இவர் சேனையின் கர்த்தரை போற்றி பாடுவோம் -2 துதிகள் மத்தியில் வாசம்செய்பவர் தூயாதி துயரை போற்றி பாடுவோம் -2 2. பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை கெம்பிரமாய் போற்றி பாடுவோம் -2 மகிழ்ச்சியோடே ஆராதனைசெய்து ஆனந்த சத்தத்தோடு போற்றி பாடுவோம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Kanmalai Endhan Kottai Endhan Thurugammaanavarae -2 Neer Aathiyum Andhamum Alpavum Omaekaavum Ellaavarrilum Neer Sirandhavarae -2 Allaelooyaa, Allaelooyaa, Allaelooyaa Enru Aaraathippom(aarpparippom) -2 1. Poomi Anaitthirkum Raajaa Ivar Saenaiyin Karttharai Porri Paatuvom -2 Thuthigal Matthiyil Vaasamseypavar Thooyaathi Thuyarai Porri Paatuvom -2 2. Poomiyin Kutigalae Ellorum Karttharai Kempiramaay Porri Paatuvom -2 Makizhchsiyotae Aaraadhanaiseythu Aanandha Satthatthotu Porri Paatuvom -2