பாடல் #41144
என் இயேசுவே எனக்காய் மரித்தீரே
🔤 En Yesuvae Enakkaay Marittheerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே எனக்காய் மரித்தீரே என் பாவத்திற்காய் சிலுவை சுமந்தீரே நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை நினைத்தீர் இயேசுவே உம்மை விட்டு பிரிந்தாலும் தேடி வந்தீர் இயேசுவே ஜீவன் தந்தீர் இந்த பாவிக்காய் பலியானீரே இந்த துரோகிக்காய்-2-என் இயேசுவே தகப்பனே உம்மை தள்ளினேன் என் விருப்பம் போல ஓடினேன் காத்துக்கிடந்தீர் வாசலில் நான் (மீண்டும்) வருவேன் என்ற ஏக்கத்தில்-2 எல்லாம் இழந்து நிற்கையில் யாரும் இல்லை அருகினில் தூரத்தில் என்னை கண்டதும் ஓடி வந்து அணைத்தீரே உந்தன் அன்பை நான் என்றும் மறவேனே என் இயேசுவே உயிர்வாழும் நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்திடுவேன்-2 - என் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae Enakkaay Marittheerae En Paavatthirkaay Siluvai Sumantheerae Naan Ummai Maranthaalum Neer Ennai Ninaittheer Yesuvae Ummai Vittu Pirinthaalum Thaeti Vantheer Yesuvae Jeevan Thantheer Indha Paavikkaay Paliyaaneerae Indha Thurokikkaay-2-en Yesuvae Thakappanae Ummai Thallinaen En Viruppam Pola Otinaen Kaatthukkidantheer Vaasalil Naan (meentum) Varuvaen Endra Aekkatthil-2 Ellaam Izhanthu Nirkaiyil Yaarum Illai Arukinil Thooratthil Ennai Kandathum Oti Vanthu Anaittheerae Undhan Anpai Naan Enrum Maravaenae En Yesuvae Uyirvaazhum Naalellaam Umakkaay Vaazhnthituvaen-2 - En Yesuvae