பாடல் #41143
இயேசப்பா உங்க மடியில
🔤 Yesappaa Ungga Matiyila
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா உங்க மடியில நான், தலை சாய்க்க நான் வந்துடுவேன் - 2 துன்பங்கள் துயரங்கள் என் வாழ்வில் சூழ்ந்தாலும், உம் மடியில நான் இளைப்பாறுவேன் - 2 எனக்காய் பரிந்து பேசிடும், பரிசுத்த ஆவியானவரே - 2 தேற்றிடுமே என்னை ஆற்றிடுமே, உம் வல்ல தழும்புகளாலே - 2 எந்தன் காயங்கள் ஆற்றும், கல்வாரி நாயகனே - 2 காத்திடுமே என்னை கணிவுடனே, உந்தன் வல்ல கரங்களினாலே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Ungga Matiyila Naan, Thalai Saaykka Naan Vanthutuvaen - 2 Thunbanggal Thuyaranggal En Vaazhvil Soozhnthaalum, Um Matiyila Naan Ilaippaaruvaen - 2 Enakkaay Parinthu Paesitum, Parisuttha Aaviyaanavarae - 2 Thaerritumae Ennai Aarritumae, Um Valla Thazhumpugalaalae - 2 Endhan Kaayanggal Aarrum, Kalvaari Naayakanae - 2 Kaatthitumae Ennai Kanivudanae, Undhan Valla Karanggalinaalae - 2