பாடல் #41142
எந்த சூழ்நிலையிலும்
🔤 Endha Soozhnilaiyilum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்த சூழ்நிலையிலும் எல்லா தேவைகளிலும் உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன் நோக்கி பார்த்திடுவேன் ஒத்தாசை பர்வதமே நோக்கி பார்த்திடுவேன் - 2 தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் உறவுகள் உன்னை தள்ளி வைத்தாலும் நோக்கி பார்த்திடுவேன் உம்மை ஒத்தாசை பர்வதமே நோக்கி பார்த்திடுவேன் - 2 தடை வந்தாலும் பார்வோன் படை வந்தாலும் உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன் நோக்கி பார்த்திடுவேன் உம்மை ஒத்தாசை பர்வதமே நோக்கி பார்த்திடுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endha Soozhnilaiyilum Ellaa Thaevaigalilum Ummai Maathram Nokki Paartthituvaen Nokki Paartthituvaen Otthaasai Parvathamae Nokki Paartthituvaen - 2 Thaay Maranthaalum Thanthai Verutthaalum Uravugal Unnai Thalli Vaitthaalum Nokki Paartthituvaen Ummai Otthaasai Parvathamae Nokki Paartthituvaen - 2 Thatai Vanthaalum Paarvon Patai Vanthaalum Ummai Maathram Nokki Paartthituvaen Nokki Paartthituvaen Ummai Otthaasai Parvathamae Nokki Paartthituvaen - 2