பாடல் #41139
என் இயேசு ராஜா என் மகாராஜா
🔤 En Yesu Raajaa En Makaaraajaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசு ராஜா என் மகாராஜா -2 என் வாழ்வில் ஜீவன் தந்தவரே -2 1) காணமல் போன என்னை தேடி வந்தீர் காயங்கள் ஆற்றி என்னை வாழ வைத்தீர் -2 கட்டி அணைத்தீர் எனக்கு முத்தம் கொடுத்தீர் -2 காலம் எல்லாம் உமக்கு அடிமை ஐயா -2 2) பாவி என்று என்னை தள்ளாமலே பாசக்கரம் கொண்டு அணைத்தீரையா -2 தோளில் சுமந்தீர் சிலுவை பாரம் மறந்தீர் -2 பாதம் ஒன்றே எனக்கு போதுமையா (உம்) -2 3) அப்பா என்று அழைத்திடும் உரிமை தந்தீர் அன்பலே என்றும் என்னை சுமந்து சென்றீர் -2 பாசம்தந்தீர் எனக்காய் பரிந்து பேசினீர் -2 ஆயுள் முழுதும் உந்தன் அடிமையா (நான்) -2 ஆராதனை ஆராதனை ஆராதனை -(8)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesu Raajaa En Makaaraajaa -2 En Vaazhvil Jeevan Thandhavarae -2 1) Kaanamal Pona Ennai Thaeti Vantheer Kaayanggal Aarri Ennai Vaazha Vaittheer -2 Katti Anaittheer Enakku Muttham Kotuttheer -2 Kaalam Ellaam Umakku Atimai Aiyaa -2 2) Paavi Enru Ennai Thallaamalae Paasakkaram Kontu Anaittheeraiyaa -2 Tholil Sumantheer Siluvai Paaram Marantheer -2 Paadham Onrae Enakku Pothumaiyaa (um) -2 3) Appaa Enru Azhaitthitum Urimai Thantheer Anbalae Enrum Ennai Sumanthu Senreer -2 Paasamthantheer Enakkaay Parinthu Paesineer -2 Aayul Muzhuthum Undhan Atimaiyaa (naan) -2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai -(8)