பாடல் #41138
முற்று புள்ளி வைத்தீரே
🔤 Murru Pulli Vaittheerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முற்று புள்ளி வைத்தீரே முற்று புள்ளி வைத்தீரே இனி நான் கலங்குவது ஏன் தோள்களில் சுமந்தீரே கரங்களை பிடித்தீரே நாள் ஒன்றும் கடக்க செய்தீர் -2 அல்லேலூயா பாடுவேன் ஆனந்தமாய் பாடுவேன்-2 1) தோல்விகள் அனுதினம் நேர்ந்திடுமே துவண்டு போய்விடாதே -2 (இந்த) உலகத்தை ஜெயித்தார் என்னோடு உண்டு நானும் ஜெயம் எடுப்பேன் -2 2) இழப்புகள் நம் வாழ்வில் ஏராளமே சோர்ந்து போய் விடாதே-2 கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடாது அதுவே நம் வாழ்வின் வெற்றி -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Murru Pulli Vaittheerae Murru Pulli Vaittheerae Ini Naan Kalangkuvathu Aen Tholkalil Sumantheerae Karanggalai Pitittheerae Naal Onrum Katakka Seytheer -2 Allaelooyaa Paatuvaen Aanandhamaay Paatuvaen-2 1) Tholvigal Anuthinam Naernthitumae Thuvantu Poyvitaathae -2 (indha) Ulakatthai Jeyitthaar Ennotu Untu Naanum Jeyam Etuppaen -2 2) Izhappugal Nam Vaazhvil Aeraalamae Sornthu Poy Vitaathae-2 Kartthar Seyya Ninaitthathu Thataibataathu Athuvae Nam Vaazhvin Verri -2