பாடல் #41137
கர்த்தாவே உம்மில் நம்பிக்கையாக
🔤 Kartthaavae Ummil Nampikkaiyaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே உம்மில் நம்பிக்கையாக என்றும் அமர்ந்திருப்பேன் உமது கோலும் உமது தடியும் என்னை தேற்றிடுதே -2 1) உமது கிருபையிலே நான் என்றும் களிகூருவேன் உமது சிறகுகளால் என்னை மறைத்து கொள்ளும் -2 2) கண்ணின் மணிப்போல என்னை காக்கும் தெய்வமே துன்பங்கள் துயரத்திலே துணையாய் இருப்பவரே -2 3) உன்னத ஆவியாலே என்னை நிரப்பிடுமே அபிஷேக தைலத்தினால் என்னை நடத்திடுமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Ummil Nampikkaiyaaga Enrum Amarnthiruppaen Umathu Kolum Umathu Thatiyum Ennai Thaerrituthae -2 1) Umathu Kirupaiyilae Naan Enrum Kalikooruvaen Umathu Sirakugalaal Ennai Maraitthu Kollum -2 2) Kannin Manippola Ennai Kaakkum Theyvamae Thunbanggal Thuyaratthilae Thunaiyaay Iruppavarae -2 3) Unnatha Aaviyaalae Ennai Nirappitumae Apishaega Thailatthinaal Ennai Natatthitumae -2