பாடல் #41136
உந்தன் சமுகம் எனக்கு
🔤 Undhan Samugam Enakku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் சமுகம் எனக்கு போதும் இயேசுவே உம் அன்புக்காக ஏங்கி நின்றேன் இயேசுவே-2 நீரே எனக்கு ஜீவன் நீரே எனக்கு ஆறுதல் -2 என் வாழ்வில் என்னாளும் என்றென்றும் சந்தோஷமே 1) காணாமல் போன ஆட்டை போல தொலைத்தேன் (அலைந்தேன்) கண்டெடுத்து என்னை தோளில் வைத்து சுமந்தீர் -2 2) காணாமல் போன வெள்ளி காசை போல உந்தன் அன்பை தொலைத்து நானும் அழுதேன் -2 3) காணமால் பேன மகனை போல அலைந்தேன் அப்பா என்று அழைக்கும் உரிமையை நான் இழந்தேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Samugam Enakku Pothum Yesuvae Um Anpukkaaga Aengki Ninraen Yesuvae-2 Neerae Enakku Jeevan Neerae Enakku Aarudhal -2 En Vaazhvil Ennaalum Enrenrum Santhoshamae 1) Kaanaamal Pona Aattai Pola Tholaitthaen (alainthaen) Kantetutthu Ennai Tholil Vaitthu Sumantheer -2 2) Kaanaamal Pona Velli Kaasai Pola Undhan Anpai Tholaitthu Naanum Azhuthaen -2 3) Kaanamaal Paena Makanai Pola Alainthaen Appaa Enru Azhaikkum Urimaiyai Naan Izhanthaen -2