பாடல் #41132
இனிக்குதையா
🔤 Inikkuthaiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இனிக்குதையா (2) உம் அன்பை நினைக்கையிலே உலகம் என்னை வெறுக்கும் போது உம் அன்பு என்னை அனைக்குதையா எனது தாயின் அன்பை விட உமது அன்பு மேலானாதே மாசற்ற அன்பினால் மயங்கி போனேன் வெறுமையான அன்பை வெறுத்தேன் ஐயா கல்வாரி அன்பை நினைக்கும் போது என்னுள்ளம் அன்பினால் நிரம்புதையா உள்ளமெல்லாம் அன்பினால் பெருகுதையா உம் வார்த்தை நாள்தோறும் தியானிக்கையில் அனைக்குதையா (2) உம் அன்பு கரம் என்னை அனைக்குதையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inikkuthaiyaa (2) Um Anpai Ninaikkaiyilae Ulakam Ennai Verukkum Pothu Um Anpu Ennai Anaikkuthaiyaa Enathu Thaayin Anpai Vida Umathu Anpu Maelaanaathae Maasartra Anpinaal Mayangki Ponaen Verumaiyaana Anpai Verutthaen Aiyaa Kalvaari Anpai Ninaikkum Pothu Ennullam Anpinaal Niramputhaiyaa Ullamellaam Anpinaal Perukuthaiyaa Um Vaartthai Naalthorum Thiyaanikkaiyil Anaikkuthaiyaa (2) Um Anpu Karam Ennai Anaikkuthaiyaa