பாடல் #41126
இரட்சிப்பின் மகிமை உமக்கே
🔤 Iratsippin Makimai Umakkae
🎙 Bro. டேவிட் சாம் ஜாய்சன் • 💿 தாழ்வில் நினைத்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே இயேசுவே உம்மை உயர்த்தி பணிகின்றேன் இரட்சிப்பின் மகிமை உமக்கே மாட்சிமை வல்லமை உமக்கே மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கில்லை இணை இயேசுவே மேன்மை யாவும் விட்டு பூவில் வந்திறங்கி மீட்டு கொண்டீர் என் இயேசுவே இரட்சிப்பின் மகிமை உமக்கே மாட்சிமை வல்லமை உமக்கே 1.எனக்கெதிரான கையெழுத்தை எல்லாம் குலைத்துப் போட்டீர் என் இயேசு துரைத்தனங்களும் அதிகாரங்களும் கீழடக்கி வென்றீர் இயேசுவே 2.பாவியான என்னை பரிசுத்தனாக்க பலியானீர் என் இயேசுவே பாவ சாபம் எல்லாம் என்னை விட்டகற்றி பரலோகில் சேர்ப்பீர் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Yesuvae Ummai Uyartthi Panikinraen Iratsippin Makimai Umakkae Maatsimai Vallamai Umakkae Maelae Vaanatthilum Keezhae Poomiyilum Umakkillai Inai Yesuvae Maenmai Yaavum Vittu Poovil Vanthirangki Meettu Konteer En Yesuvae Iratsippin Makimai Umakkae Maatsimai Vallamai Umakkae 1.enakkethiraana Kaiyezhutthai Ellaam Kulaitthup Potteer En Yesu Thuraitthananggalum Athikaaranggalum Keezhatakki Venreer Yesuvae 2.paaviyaana Ennai Parisutthanaakka Paliyaaneer En Yesuvae Paava Saabam Ellaam Ennai Vittakarri Paralokil Saerppeer Yesuvae