பாடல் #41125
உம்மைப்போல யாரும் இல்லை
🔤 Ummaippola Yaarum Illai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப்போல யாரும் இல்லை உம்மையல்லால் வேறு தெய்வம் இல்லை நீர் செய்த நன்மைகள் ஆயிரம் அதை எண்ணியே நன்றி சொல்லுவேன் எனக்காக யாவையும் செய்திடும் உம் அன்பை எண்ணியே பாடுவேன் நீரே நீரே எல்ஷடாய் தேவன் என்னை காக்கும் எல்ரோயி இம்மானுவேலர் உம்மை போலவே யாரும் இல்லையே நேசித்தென்னையும் வழிநடைத்தவே இருள் சூளும் நேரங்களிலும் உந்தன் நாமத்தை நம்புவேன் எந்தன் கால்கள் சறுக்கும் போது பாதை தெரியாமல் தவிக்கும் போது உந்தன் கிருபையால் என்னை தாங்கினீர் உள்ளங்கரத்தினால் என்னை ஏந்தினீர் நீரே நீரே யெகோவா ரூவா என்னை நடத்தி கரை சேர்க்கும் என் நல்ல தேவா நீரே நீரே எல்ஷடாய் தேவன் என்னை காக்கும் எல்ரோயி இம்மானுவேலர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaippola Yaarum Illai Ummaiyallaal Vaeru Theyvam Illai Neer Seytha Nanmaigal Aayiram Athai Enniyae Nanri Solluvaen Enakkaaga Yaavaiyum Seythitum Um Anpai Enniyae Paatuvaen Neerae Neerae Elshataay Devan Ennai Kaakkum Elroyi Immaanuvaelar Ummai Polavae Yaarum Illaiyae Naesitthennaiyum Vazhinataitthavae Irul Soolum Naeranggalilum Undhan Naamatthai Nampuvaen Endhan Kaalkal Sarukkum Pothu Paathai Theriyaamal Thavikkum Pothu Undhan Kirupaiyaal Ennai Thaangkineer Ullanggaratthinaal Ennai Aenthineer Neerae Neerae Yekovaa Roovaa Ennai Natatthi Karai Saerkkum En Nalla Thaevaa Neerae Neerae Elshataay Devan Ennai Kaakkum Elroyi Immaanuvaelar