பாடல் #41120
கர்த்தர் சமூகத்தில் ஆனந்தம்
🔤 Kartthar Samoogatthil Aanandham
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Maj
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் சமூகத்தில் ஆனந்தம் ஆனந்தம் எவ்வளவு பேரின்பம் – 2 தோல்வி இல்லை நமக்கு தோல்வி இல்லை வெற்றி உண்டு நமக்கு வெற்றி உண்டு ஹாஹா – 2 (என்) இயேசு வெற்றி சிறந்தார் (சிலுவையில்) வெற்றி சிறந்தார் – 2 1. கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணி ஒருநாளும் மறந்திடாதே – 2 அவர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு பெலன் உண்டு நமக்கு பெலன் தோல்வி இல்லை நமக்கு தோல்வி இல்லை வெற்றி உண்டு நமக்கு வெற்றி உண்டு ஹா ஹா - 2 (என்) இயேசு வெற்றி சிறந்தார் சிலுவையில் வெற்றி சிறந்தார் 2.மரணத்தை இயேசு ஜெயித்தாரே அவர் ஜீவனை எனக்காய் தந்தாரே – 2 வெற்றி மேல் வெற்றி எனக்கு தருவாரே – 2 தோல்வி என்பது இல்லையே தோல்வி இல்லை நமக்கு தோல்வி இல்லை வெற்றி உண்டு நமக்கு வெற்றி உண்டு ஹா ஹா – 2 (என்) இயேசு வெற்றி சிறந்தார் சிலுவையில் வெற்றி சிறந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Samoogatthil Aanandham Aanandham Evvalavu Paerinbam – 2 Tholvi Illai Namakku tholvi Illai Verri Untu Namakku Verri Untu Haahaa – 2 (en) Yesu Verri Siranthaar (siluvaiyil) Verri Siranthaar – 2 1. Kartthar Seytha Nanmaigalai Enni Orunaalum Maranthitaathae – 2 Avar Enakkaaga Yaavaiyum Seythu Mutippaar Ellaavarraiyum Seyya Pelan Untu Pelan Untu Namakku Pelan Tholvi Illai Namakku tholvi Illai Verri Untu Namakku Verri Untu Haa Haa - 2 (en) Yesu Verri Siranthaar Siluvaiyil Verri Siranthaar 2.maranatthai Yesu Jeyitthaarae Avar Jeevanai Enakkaay Thanthaarae – 2 Verri Mael Verri Enakku tharuvaarae – 2 Tholvi Enbathu Illaiyae Tholvi Illai Namakku tholvi Illai Verri Untu Namakku Verri Untu Haa Haa – 2 (en) Yesu Verri Siranthaar Siluvaiyil Verri Siranthaar