பாடல் #41119
மகிமைக்கு பாத்திரர்
🔤 Makimaikku Paatthirar
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமைக்கு பாத்திரர் கனத்துக்கு உரியவர் பரிசுத்த கரங்களை உயர்த்தி ஆராதிக்கும் வேளையில் பெரியவர் நீர் பெரும் அற்புதம் செய்கிறீர் உம்மை போல யாருண்டு உம்மை போல யாருண்டு You deserve the glory And the honour Lord we lift our hands in worship As we lift your holy name You are great You do miracles so great There is no one else like you There is no one else like you
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaikku Paatthirar Kanatthukku Uriyavar Parisuttha Karanggalai Uyartthi Aaraathikkum Vaelaiyil Periyavar Neer Perum Arpudham Seykireer Ummai Pola Yaaruntu Ummai Pola Yaaruntu You deserve the glory And the honour Lord we lift our hands in worship As we lift your holy name You are great You do miracles so great There is no one else like you There is no one else like you