பாடல் #41117
நான் பாவி ஐயா
🔤 Naan Paavi Aiyaa
🎙 Bro. டேவிட் சாம் ஜாய்சன் • 💿 தாழ்வில் நினைத்தவர்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் பாவி ஐயா என்னை தள்ளாதிரும் உம் தயவால் என்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் 1. அணைக்கும் அன்பை அறிந்தபின்பும் தூரம் போனேனே அழைத்தவரே உம்மை மிகவும் வருந்த வைத்தேனே 2. கிருபையாய் தந்த இரட்சிப்பை நான் எண்ணாமல் போனேனே இரத்தம் சிந்தி மீட்டதை நான் மறந்து விட்டேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Paavi Aiyaa Ennai Thallaathirum Um Thayavaal Ennai Meentum Saertthukkollum 1. Anaikkum Anpai Arindhapinpum Thooram Ponaenae Azhaitthavarae Ummai Migavum Varundha Vaitthaenae 2. Kirupaiyaay Thandha Iratsippai Naan Ennaamal Ponaenae Rattham Sinthi Meettathai Naan Maranthu Vittaenae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E
B
Bm A
E (B)
A (C#7) B(D)
E(C#7 B A)
A(E) D(B)
E (B)
A (C#7) B(D)
E(C#7 B A)
A(E) D(B)