பாடல் #41115
நித்தம் என்னை நேசிக்கும் இயேசையா
🔤 Nittham Ennai Naesikkum Yesaiyaa
🎙 Pr. T. இன்பகுமார் • 💿 இயேசுவின் பிரசன்னம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நித்தம் என்னை நேசிக்கும் இயேசையா உம்மை பக்தியுடன் பாடுவேன் ஆசையாய் நான் பாடுவேன் போற்றுவேன் - உம்மை உயர்த்துவேன் என்றும் ஆராதிப்பேன் 1. என் தாயின் கருவில் ஏந்திக் கொண்டீரே என் தாயினும் மேலாய் நேசிக்கின்றீரே இந்த உலகும் என் உறவும் என்னை உதறித்தள்ளினாலும் எனை மறவா என் இறைவா என் நினைவாய் இருக்கின்றீர் 2. என் காலங்கள் உம் கையில் உள்ளது என் வாழ்வும் உந்தன் ஜீவனில் மறைந்தது என் சிறுமையும் என் எளிமையும் மாறச் செய்தீரே உம் சிறகால் எனை சுமந்து உயர்த்தி வைத்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nittham Ennai Naesikkum Yesaiyaa Ummai Pakthiyudan Paatuvaen Aasaiyaay Naan Paatuvaen Porruvaen - Ummai Uyartthuvaen Enrum Aaraathippaen 1. En Thaayin Karuvil Aenthik Konteerae En Thaayinum Maelaay Naesikkinreerae Indha Ulakum En Uravum Ennai Udharitthallinaalum Enai Maravaa En Iraivaa En Ninaivaay Irukkinreer 2. En Kaalanggal Um Kaiyil Ullathu En Vaazhvum Undhan Jeevanil Maraindhathu En Sirumaiyum En Elimaiyum Maarach Seytheerae Um Sirakaal Enai Sumanthu Uyartthi Vaittheerae