பாடல் #41113
இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன்
🔤 Itaivitaamal Aaraathikkum Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன் தப்புவிக்க வல்லவர் அவர் இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன் விடுவிக்க வல்லவர் அவர் -2 உமக்கே ஆராதனை -4 என் ஜீவிய நாட்களெல்லாம் உம்மையே ஆராதிப்பேன் - சாத்தானின் சகல தந்திரங்களும் ஒன்றும் என்னை சேதப்படுத்த முடியாது -2 துஷ்டன் இனி நம் வழியில் வருவதில்லை முற்றிலும் அவனை நாம் ஜெயித்துவிட்டோம் இரவும் பகலும் நம்மை காத்திடுவார் செட்டையின் நிழலிலே மறைத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Itaivitaamal Aaraathikkum Devan Thappuvikka Vallavar Avar Itaivitaamal Aaraathikkum Devan Vituvikka Vallavar Avar -2 Umakkae Aaraadhanai -4 En Jeeviya Naatkalellaam Ummaiyae Aaraathippaen - Saatthaanin Sakala Thanthiranggalum Onrum Ennai Saedhappatuttha Mutiyaathu -2 Thushtan Ini Nam Vazhiyil Varuvathillai Murrilum Avanai Naam Jeyitthuvittom Iravum Pakalum Nammai Kaatthituvaar Settaiyin Nizhalilae Maraitthituvaar