பாடல் #41112
நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்
🔤 Nanri Paligal Selutthiyae Naanggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம் துதி பலிகள் செலுத்தியே நாங்கள் உம்மை போற்ற வந்தோம் கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி செலுத்த வந்தோம் நம்மை மறவா அவர் கிருபை எண்ணியே துதிக்க வந்தோம் உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர் மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர் வாதைகள் என்னை சூழ்ந்தபோது செட்டைகளாலே எனை மறைத்தீர் பாதைகள் எல்லாம் காக்கும்படி தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர் தேவைகள் நெருக்கி நின்றபோது அற்புதமாகப் பெருக வைத்தீர் கண்ணீரின் பாதையில் திகைத்தபோது கண்மணியே என்று என்னை அழைத்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Paligal Selutthiyae Naanggal Aalayam Kooti Vanthom Thuthi Paligal Selutthiyae Naanggal Ummai Portra Vanthom Kartthar Seytha Nanmaikkaaga Nanri Seluttha Vanthom Nammai Maravaa Avar Kirupai Enniyae Thuthikka Vanthom Udanbatikkai Enakkuth Thanthu Undhanin Pillaiyaay Therinthetuttheer Maranatthin Vilimpil Nindra Ennai Jeevanin Paathaiyil Thiruppi Vitteer Vaathaigal Ennai Soozhndhapothu Settaigalaalae Enai Maraittheer Paathaigal Ellaam Kaakkumbati Thoodharkal Anuppi Udhavi Seytheer Thaevaigal Nerukki Nindrapothu Arpudhamaagap Peruga Vaittheer Kanneerin Paathaiyil Thikaitthapothu Kanmaniyae Enru Ennai Azhaittheer