பாடல் #41111
எனக்காய் ஜீவன் தந்த இயேசுவை பாடாமல்
🔤 Enakkaay Jeevan Thandha Yesuvai Paataamal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காய் ஜீவன் தந்த இயேசுவை பாடாமல் இருக்கவே முடியாது (2) அல்லேலூயா ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பவன் பாக்கியவான் வெட்கப்பட்டுபோவதில்லை நீதிமான் தலைகுனிந்து போவதில்லை நீதிமான் கர்த்தர் பெரியவர் ஆராதித்துப் பாருங்கள் அவரின் பாதத்தில் இருப்பவன் பாக்கியவான் கலக்கமடைந்து போவதில்லை நீதிமான் கைவிடப்படுவதில்லை நீதிமான் கர்த்தர் உன்னதர் உணர்ந்து பாருங்கள் அவர்மேல் பற்றுதலாய் இருப்பவன் பாக்கியவான் ஒடுக்கப்பட்டுப் போவதில்லை நீதிமான் மனமுறிந்து போவதில்லை நீதிமான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaay Jeevan Thandha Yesuvai Paataamal Irukkavae Mutiyaathu (2) Allaelooyaa Aamen Allaelooyaa Kartthar Nallavar Rusitthup Paarunggal Avarmael Nampikkaiyaay Iruppavan Paakkiyavaan Vetkappattupovathillai Neethimaan Thalaikuninthu Povathillai Neethimaan Kartthar Periyavar Aaraathitthup Paarunggal Avarin Paadhatthil Iruppavan Paakkiyavaan Kalakkamatainthu Povathillai Neethimaan Kaividappatuvathillai Neethimaan Kartthar Unnathar Unarnthu Paarunggal Avarmael Parrudhalaay Iruppavan Paakkiyavaan Otukkappattup Povathillai Neethimaan Manamurinthu Povathillai Neethimaan