பாடல் #41109
அல்லேலூயா பாடுவேன் ஆனந்தமாய் ஆடுவேன்
🔤 Allaelooyaa Paatuvaen Aanandhamaay Aatuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா பாடுவேன் - 2 ஆனந்தமாய் ஆடுவேன் - 2 ஆண்டவர் இயேசுவுக்கே ஹாலேலூயா ஹாலேலூயா - 2 தேடி வந்தாரே - 2 ஜீவன் தந்தாரே - 2 இயேசு ஆண்டவரே ஹாலேலூயா ஹாலேலூயா - 4 அதிசயமானவர் - 2 அற்புதம் செய்பவர் - 2 ஆண்டவர் இயேசுவே ஹாலேலூயா ஹாலேலூயா - 2 வல்லமை உள்ளவர் - 2 வரங்களில் மன்னவர் - 2 ஆண்டவர் இயேசுவே ஹாலேலூயா ஹாலேலூயா - 4 மகிமைப்படுத்துவேன் - 2 மாந்தர்கள் மத்தியில் - 2 இயேசு ஆண்டவரே ஹாலேலூயா ஹாலேலூயா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Paatuvaen - 2 Aanandhamaay Aatuvaen - 2 Aandavar Yesuvukkae Haalaelooyaa Haalaelooyaa - 2 Thaeti Vanthaarae - 2 Jeevan Thanthaarae - 2 Yesu Aandavarae Haalaelooyaa Haalaelooyaa - 4 Athisayamaanavar - 2 Arpudham Seypavar - 2 Aandavar Yesuvae Haalaelooyaa Haalaelooyaa - 2 Vallamai Ullavar - 2 Varanggalil Mannavar - 2 Aandavar Yesuvae Haalaelooyaa Haalaelooyaa - 4 Makimaippatutthuvaen - 2 Maandharkal Matthiyil - 2 Yesu Aandavarae Haalaelooyaa Haalaelooyaa - 2