பாடல் #41108
நன்றி பலி உமக்கு தான்ய்யா
🔤 Nanri Pali Umakku Thaanyyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி பலி உமக்கு தான்ய்யா நாள்தோறும் துதிக்கின்றேனே(2) குணமாக்கி இரட்சித்து நடத்துகின்றீர் தீங்கு நாளில் அடைக்கலமாய் இருக்கின்றீர் நன்றி நன்றி நன்றி .ஆ.ஆ வியாதிகள் வேதனைகள் நீக்குகிறீர் ஆரோக்கிய பெலத்தால் நிரப்புகிறீர் உணவு உடை இருப்பிடம் கூட தருகின்றீர் உற்சாகமாய் துதிக்க செய்து மகிழப்பண்ணுகிறீர் ஆசைகளை இச்சைகளை வெறுக்க செய்கின்றீர் பரலோக ஆசைகளை உணர்த்துகிறீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Pali Umakku Thaanyyaa Naalthorum Thuthikkinraenae(2) Kunamaakki Iratsitthu Natatthukinreer Theengku Naalil Ataikkalamaay Irukkinreer Nanri Nanri Nanri .aa.aa Viyaathigal Vaedhanaigal Neekkukireer Aarokkiya Pelatthaal Nirappukireer Unavu Utai Iruppidam Kooda Tharukinreer Ursaagamaay Thuthikka Seythu Makizhappannukireer Aasaigalai Ichsaigalai Verukka Seykinreer Paraloga Aasaigalai Unartthukireer