பாடல் #41107
என் இயேசுவே என் ராஜனே
🔤 En Yesuvae En Raajanae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே என் ராஜனே என்னைத் தேடி வந்த தெய்வம் இயேசுவே என்னைத் தேடி வந்த தெய்வம் இயேசுவே - 2 1. பாவியாய் நான் வாழ்ந்தேன் உம் கிருபையால் என்னை மீட்டவரே பாவியாய் நான் வாழ்ந்தேன் உம் இரத்தத்தினால் என்னைக் கழுவினீரே நன்றி நன்றி இயேசுவே என் வாழ்வை மாற்றினீரே நன்றி நன்றி இயேசுவே புது வாழ்வாய் மாற்றினீரே புது வாழ்வாய் மாற்றினீரே 2. என் ஆத்துமாவை அழிவினின்று பாதுகாத்தவரே உம்ஜீவன்எனக்காய்கொடுத்து என்னையும் காத்தவரே 3. உமது அன்பால் என்னையும் நோக்கி பார்த்தவரே என்மேல் உருக்கமானவரே இரக்கமானவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae En Raajanae Ennaith Thaeti Vandha Theyvam Yesuvae Ennaith Thaeti Vandha Theyvam Yesuvae - 2 1. Paaviyaay Naan Vaazhnthaen Um Kirupaiyaal Ennai Meettavarae Paaviyaay Naan Vaazhnthaen Um Ratthatthinaal Ennaik Kazhuvineerae Nanri Nanri Yesuvae En Vaazhvai Maarrineerae Nanri Nanri Yesuvae Puthu Vaazhvaay Maarrineerae Puthu Vaazhvaay Maarrineerae 2. En Aatthumaavai Azhivininru Paathukaatthavarae Umjeevanenakkaaykotutthu Ennaiyum Kaatthavarae 3. Umathu Anpaal Ennaiyum Nokki Paartthavarae Enmael Urukkamaanavarae Irakkamaanavarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Cbm D
Bm Em
C cm
Bm
C Em
Em Bm
D A C G
Em Bm
D A C G
Em C
D Em
Em C
D Em
Am Bm Em
Em
Bm D A G
Em Bm
D A G
Em
Bm D A G
Em Bm
D A G