பாடல் #41106
மாணிக்க தொட்டிலிலே மன்னன் முகம்
🔤 Maanikka Thottililae Mannan Mugam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாணிக்க த் தொட்டினிலே மன்னன் முகம் மலராக த் தோன்றுதையா காணிக்கையானேனையா எந்தன் உள்ளம் உம்மோடு (சேர்ந்ததையா) சேருதையா 1. விண்ணவர் பாடினரே ஆராரோ மேய்ப்பரும் தேடினரே ஆராரோ உம்மகம் கண்டதாலே உன்னை பாரினில் ஞானிகள் உம பாதம் பணிந்தனரே பாலனே உம பாதம் வேண்டினரே விண்ணவரே மன்னவரே என்றென்றும் எந்நாளும் என் உள்ளம் உம் சொந்தம் 2. மண்ணில் உதித்தவரே உமக்கு விண்ணில் மகிமையையா என்றென்றும் நான் புகழ் பாட வந்தேன் ஏழை என் உள்ளத்தைக் உமக்கு அர்ப்பணம் செய்துடுவேன் என்னையும் பிள்ளையாய் ஏற்றுக் கொள்ளும் விண்ணவர் மன்னவரே என்றென்றும் நாவலே பாடுகிறேன் துதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maanikka Th Thottinilae Mannan Mugam Malaraaga Th Thonruthaiyaa Kaanikkaiyaanaenaiyaa Endhan Ullam Ummotu (saerndhathaiyaa) Saeruthaiyaa 1. Vinnavar Paatinarae Aaraaro Maeypparum Thaetinarae Aaraaro Ummakam Kandathaalae Unnai Paarinil Njaanigal Uma Paadham Panindhanarae Paalanae Uma Paadham Vaentinarae Vinnavarae Mannavarae Enrenrum Ennaalum En Ullam Um Sondham 2. Mannil Uthitthavarae Umakku Vinnil Makimaiyaiyaa Enrenrum Naan Pugazh Paada Vanthaen Aezhai En Ullatthaik Umakku Arppanam Seythutuvaen Ennaiyum Pillaiyaay Aerruk Kollum Vinnavar Mannavarae Enrenrum Naavalae Paatukiraen Thuthi