பாடல் #41100
நினையாத நாழிகையில்
🔤 Ninaiyaadha Naazhikaiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நினையாத நாழிகையில் வருவேன் என்றீரே நினைத்துப் பார்க்கிறேன் நெஞ்சமெல்லாம் மகிழுதே -2 அந்த நாள் சமீபமே அதிவிரைவாய் நெருங்கிடுதே -2 அல்லேலுயா பாடி நான் அகமகிழ்வேன் -2 1. பார்ப்பேன் என் இயேசுவை பரிசுத்தவான்களோடு பரவசம் கொள்ளுவேன் பாடி நான் ஆனந்திப்பேன்-2 அல்லேலுயா கூட்டமே ஆர்ப்பரிப்போம் எந்நாளுமே -2 ஆனந்தம் ஆனந்தமே - என்றென்றும் ஆனந்தம் ஆனந்தமே 2. பொற்த்தள வீதியில் உலாவிடுவேன் -நான் பொற்பரன் இயேசுவை பணிந்திடுவேன் -2 ஆபிரகாமை பார்த்திடுவேன் தாவீதை கண்டிடுவேன் -2 ஜீவக்கனி ருசித்திடுவேன் - அல்லேலுயா ஜீவக்கனி ருசித்திடுவேன் - நினையாத 3. நித்திய நித்திய காலமாக நான் வாழ்ந்திடுவேன் அங்கு வாழ்ந்திடுவேன் -2 இந்த விசுவாசமே நாள்தோறும் பெறுகிடுதே-2 பரிசுத்தம் காத்திடுவேன் - என்றேன்றும பரிசுத்தம் காத்திடுவேன் - நினையாத
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ninaiyaadha Naazhikaiyil Varuvaen Enreerae Ninaitthup Paarkkiraen Nenjjamellaam Makizhuthae -2 Andha Naal Sameebamae Athiviraivaay Nerungkituthae -2 Allaeluyaa Paati Naan Agamakizhvaen -2 1. Paarppaen En Yesuvai Parisutthavaankalotu Paravasam Kolluvaen Paati Naan Aananthippaen-2 Allaeluyaa Koottamae Aarpparippom Ennaalumae -2 Aanandham Aanandhamae - Enrenrum Aanandham Aanandhamae 2. Portthala Veethiyil ulaavituvaen -naan Porparan Yesuvai Paninthituvaen -2 Aapirakaamai Paartthituvaen Thaaveethai Kantituvaen -2 Jeevakkani Rusitthituvaen - Allaeluyaa Jeevakkani Rusitthituvaen - Ninaiyaadha 3. Nitthiya Nitthiya Kaalamaaga Naan Vaazhnthituvaen Angku Vaazhnthituvaen -2 Indha Visuvaasamae Naalthorum Perukituthae-2 Parisuttham Kaatthituvaen - Enraenruma Parisuttham Kaatthituvaen - Ninaiyaadha