பாடல் #41091
வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர்
🔤 Varushatthai Nanmaiyaal Muti Soottineer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருஷத்தை நன்மையால் முடி சூட்டினீர் எங்கள் தெய்வம் நீரே உம் வல்லமையால் எங்களையும் நடத்தி செல்லும் எங்கள் யெகோவாயீரே-2 உம்மையன்றி எங்களுக்கு சகாயர் யாருமில்லை-2 உம்மையே நம்பிடுவோம் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 -வருஷத்தை 1.இஸ்ரவேலரோடு முன்பாக சென்றீர் இடைவிடாமலே பாதுகாத்தீர் இயேசுவின் நாமம் எங்களுக்குள் உண்டு இருதி வரைக்கும் நடத்திடுவீர்-2 2.பகைவரை வென்று களிகூர செய்தீர் எல்லையை பெரிதாக்கி மகிழ செய்தீர் வார்த்தையை கொண்டு எதிரியை வென்று உமது சபையை பெருக செய்வீர்-2 3.தாவீதின் வம்சம் துளிர்த்ததை போல எங்களின் குடும்பங்கள் செழிக்க செய்வீர் ஆவியில் நிறைந்து கனிகளை கொடுத்து உமது ஊழியம் செய்ய வைப்பீர்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varushatthai Nanmaiyaal Muti Soottineer Enggal Theyvam Neerae Um Vallamaiyaal Enggalaiyum Natatthi Sellum Enggal Yekovaayeerae-2 Ummaiyanri Enggalukku Sakaayar Yaarumillai-2 Ummaiyae Nampituvom Vetkappattuppovathillai-2 -varushatthai 1.isravaelarotu Munpaaga Senreer Itaivitaamalae Paathukaattheer Yesuvin Naamam Enggalukkul Untu Iruthi Varaikkum Natatthituveer-2 2.pakaivarai Venru Kalikoora Seytheer Ellaiyai Perithaakki Makizha Seytheer Vaartthaiyai Kontu Ethiriyai Venru Umathu Sapaiyai Peruga Seyveer-2 3.thaaveethin Vamsam Thulirtthathai Pola Enggalin Kutumbanggal Sezhikka Seyveer Aaviyil Nirainthu Kanigalai Kotutthu Umathu Oozhiyam Seyya Vaippeer-2