பாடல் #41090
இயேசுவே என் தேவனே
🔤 Yesuvae En Devanae
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே என் தேவனே -2 ஏழைக்கு இரங்கிடுவீர் -2 என் கண்ணீரின் விண்ணப்பத்தைக் கனிவுடன் கேட்டிடுவீர் -2 1. எந்தன் ஜெபமதனை -2 எப்போதும் ஏற்றுக்கொள்விர் -2 என் கெஞ்சுதல்களை மறவாதிரும் கர்த்தாவே -2 2. என் மன்றாட்டுகளை -2 மனமாரக் கேட்டிடுவீர் -2 என் வேண்டுதல்களைத் தள்ளாதிரும் தேவனே -2 3. என் கூப்பிடுதலுக்கு -2 செவி கொடுத்தருள்வீர் உம் இரக்கங்களை மிகுதியாய் ஈந்தருள்வீர் -2 4. என்றென்றும் -2 எனக்கு உம் கிருபை போதும் -2 உருக்கமாய் என் மேலிரும் என்னைக் கைவிடாதிரும் -2 5. பரலோகின் தேவனே -2 பரிந்தென்னைப் பாதுகாப்பீர் -2 அதிகம் அதிகமாய் ஆசீர்வதித்தருள்வீர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae En Devanae -2 Aezhaikku Irangkituveer -2 En Kanneerin Vinnappatthaik Kanivudan Kaettituveer -2 1. Endhan Jebamathanai -2 Eppothum Aerrukkolvir -2 En Kenjsudhalkalai Maravaathirum Kartthaavae -2 2. En Manraattugalai -2 Manamaarak Kaettituveer -2 En Vaentudhalkalaith Thallaathirum Devanae -2 3. En Kooppitudhalukku -2 Sevi Kotuttharulveer Um Irakkanggalai Mikuthiyaay Eendharulveer -2 4. Enrenrum -2 Enakku Um Kirupai Pothum -2 Urukkamaay En Maelirum Ennaik Kaivitaathirum -2 5. Paralokin Devanae -2 Parinthennaip Paathukaappeer -2 Athigam Athigamaay Aaseervathittharulveer -2