பாடல் #41089
இயேசு அப்பா என் நேச அப்பா
🔤 Yesu Appaa En Naesa Appaa
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.இயேசு அப்பா என் நேச அப்பா இயேசு அப்பா என் சொந்த அப்பா -2 இன்பம் தரும் இயேசு அப்பா இன்னல் நீக்கும் இயேசு அப்பா -2 2.மகிமை நிறைந்த அப்பா மகத்துவத்தை அணிந்த அப்பா -2 மாசில்லாத தூய அப்பா மானிடரை நேசிக்கும் அப்பா -2 3. பரிகாரியான அப்பா பரம பிதாவான அப்பா -2 பரிசுத்தம் நிறைந்த அப்பா பரலோகில் வீற்றிருக்கும் அப்பா - 2 4. ஜெபமதைக் கேட்கும் அப்பா ஜெயமதைக் கொடுக்கும் அப்பா -2 ஜெய வேந்தரான அப்பா ஜெயம் என்றும் உமக்கே அப்பா -2 5. பாரினில் மிகப்பாடுகள் பாவிகட்காய் அடைந்த அப்பா -2 பாரக்குருசில் ஜீவனையும் பாவிகட்காய் விட்ட அப்பா -2 6. உன்னதங்களில் உயர்ந்த அப்பா உலகோர் வானோர் வணங்கும் அப்பா -2 உண்மையான மெய் தேவன் அப்பா உலகம் தோன்றும் முன்னே இருக்கும் அப்பா -2 7. சாவாமையை உடைய அப்பா சாவாமையைக் கொடுக்கும் அப்பா -2 அழியாமையை உடைய அப்பா அழியா ராஜ்யமதைக் கொடுக்கும் அப்பா -2 8. துன்பம் துயர் துடைக்கும் அப்பா கவலை கண்ணீர் போக்கும் அப்பா -2 நோய் வியாதி நீக்கிடும் நல்ல அப்பா இயேசு அப்பா 9. இயேசு அப்பா என் அன்பின் அப்பா என்றும் நான் உம் அடியான் அப்பா -2 இயேசு அப்பா என் ஆருயிர் அப்பா எப்போதும் நான் உம் அடிமை அப்பா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.yesu Appaa En Naesa Appaa Yesu Appaa En Sondha Appaa -2 Inbam Tharum Yesu Appaa Innal Neekkum Yesu Appaa -2 2.makimai Niraindha Appaa Makatthuvatthai Anindha Appaa -2 Maasillaadha Thooya Appaa Maanidarai Naesikkum Appaa -2 3. Parikaariyaana Appaa Parama Pithaavaana Appaa -2 Parisuttham Niraindha Appaa Paralokil Veerrirukkum Appaa - 2 4. Jebamathaik Kaetkum Appaa Jeyamathaik Kotukkum Appaa -2 Jeya Vaendharaana Appaa Jeyam Enrum Umakkae Appaa -2 5. Paarinil Migappaatugal Paavigatkaay Ataindha Appaa -2 Paarakkurusil Jeevanaiyum Paavigatkaay Vitta Appaa -2 6. Unnathanggalil Uyarndha Appaa Ulakor Vaanor Vanangkum Appaa -2 Unmaiyaana Mey Devan Appaa Ulakam Thonrum Munnae Irukkum Appaa -2 7. Saavaamaiyai Utaiya Appaa Saavaamaiyaik Kotukkum Appaa -2 Azhiyaamaiyai Utaiya Appaa Azhiyaa Raajyamathaik Kotukkum Appaa -2 8. Thunbam Thuyar Thutaikkum Appaa Kavalai Kanneer Pokkum Appaa -2 Noy Viyaathi Neekkitum Nalla Appaa Yesu Appaa 9. Yesu Appaa En Anpin Appaa Enrum Naan Um Atiyaan Appaa -2 Yesu Appaa En Aaruyir Appaa Eppothum Naan Um Atimai Appaa -2