பாடல் #41088
இயேசுவே என் தேவனே என்றும்
🔤 Yesuvae En Devanae Enrum
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசுவே என் தேவனே என்றும் உம் பாதம் பணிவேன் என்றென்றும் உம் பாதமதையே -2 2. நீண்ட இரும்பாணியால் உருவக் கடாவப்பட்ட -2 உம் திருப் பாதங்களையே -2 3. கடல் மேல் நடந்த உம் தங்கப் பாதங்களை -2 கனிவுடன் என்றும் பணிவேன் -2 4. மரியாள் தன் கண்ணீரால் மிக நனைத்துத் துடைத்துப் -2 பணிந்த பொற் பாதங்களையே -2 5. பாவிகள் ரோகிகட்காய்ச் சுற்றியே மிக நடந்த -2 சுத்தரின் பாதம் பணிவேன் -2 6. பாரச் சிலுவைதனைத் தூக்கியே நடந்த -2 நின் திருப் பாதங்களையே -2 7. உம் திருப் பாதங்களின் ஆணித் தழும்புகளால் -2 தயவாய் குணமாக்குகிறீரே 2 8. தூதர்களும் தொழும் தூயரின் பாதங்களை - 2 தூசியாம் யானும் பணிவேன் -2 9. கர்த்தரின் பாதங்களை யாவரும் பணிந்திடுவீர் -2 பரலோக பாக்கியம் பெறவே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesuvae En Devanae Enrum Um Paadham Panivaen Enrenrum Um Paadhamathaiyae -2 2. Neenda Irumpaaniyaal Uruvak Kataavappatta -2 Um Thirup Paadhanggalaiyae -2 3. Katal Mael Natandha Um Thanggap Paadhanggalai -2 Kanivudan Enrum Panivaen -2 4. Mariyaal Than Kanneeraal Miga Nanaitthuth Thutaitthup -2 Panindha Por Paadhanggalaiyae -2 5. Paavigal Rokigatkaaych Surriyae Miga Natandha -2 Suttharin Paadham Panivaen -2 6. Paarach Siluvaidhanaith Thookkiyae Natandha -2 Nin Thirup Paadhanggalaiyae -2 7. Um Thirup Paadhanggalin Aanith Thazhumpugalaal -2 Thayavaay Kunamaakkukireerae 2 8. Thoodharkalum Thozhum Thooyarin Paadhanggalai - 2 Thoosiyaam Yaanum Panivaen -2 9. Karttharin Paadhanggalai Yaavarum Paninthituveer -2 Paraloga Paakkiyam Peravae -2