பாடல் #41087
கரத்தால் தொடும்
🔤 Karatthaal Thotum
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கரத்தால் தொடும் இயேசுவே - கரத்தால் தொடும் தேவனே கரத்தால் தொடும் 1. ஆணிகள் பாய்ந்த உம் அன்பின் கரங்களால் -2 ஆசீர்வதித்தருளும் - இயேசுவே ஆசீர்வதித்தருளும் 2. சிறு பிள்ளைகள் மேல் உம் கரங்களை வைத்து -2 அணைத்தாசீர்வதித்தீர் -இயேசுவே அணைத்தாசீர்வதித்தீர் 3. பரிசுத்த கரங்களை உயர்த்தி உம் சீஷர்களை -2 ஆசீர்வதித்தீரே - இயேசுவே ஆசீர்வதித்தீரே 4. வல்லமைக் கரங்களால் எண்ணிறந்தோரைத் தொட்டு -2 சொஸ்தமாக்கினீரே - இயேசுவே சொஸ்தமாக்கினீரே 5. அற்புதக் கரங்களால் மரித்தோரைத் தொட்டு -2 உயிர் பிழைக்கச் செய்தீர் -இயேசுவே உயிர் பிழைக்கச் செய்தீர் 6. பராக்கிரமம் நிறைந்த உம் கரங்களிலிருந்து -2 கிரணங்கள் வீசுகிறது - தேவ ஒளிக் கிரணங்கள் வீசுகிறது 7. அதிசயக் கரங்களால் அப் பத்தை ஆசீர்வதித்து -2 அநேகரைப் போஷித்தீரே - இயேசுவே அநேகரைப் போஷித்தீரே 8. சிறியவராம் உம் ஊழியக்காரர்கள் மேல் -2 கரங்களை வைப்பேன் என்றீர் - இயேசுவே கரங்களை வைப்பேன் என்றீர் 9. சிறியவராம் எம்மேல் உம் திருக்கரங்களை - 2 எப்போதும் வைத்தருளும் - இயேசுவே எப்போதும் வைத்தருளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karatthaal Thotum Yesuvae - Karatthaal Thotum Devanae Karatthaal Thotum 1. Aanigal Paayndha Um Anpin Karanggalaal -2 Aaseervathittharulum - Yesuvae Aaseervathittharulum 2. Siru Pillaigal Mael Um Karanggalai Vaitthu -2 Anaitthaaseervathittheer -yesuvae Anaitthaaseervathittheer 3. Parisuttha Karanggalai Uyartthi Um Seesharkalai -2 Aaseervathittheerae - Yesuvae Aaseervathittheerae 4. Vallamaik Karanggalaal Enniranthoraith Thottu -2 Sosthamaakkineerae - Yesuvae Sosthamaakkineerae 5. Arpudhak Karanggalaal Maritthoraith Thottu -2 Uyir Pizhaikkach Seytheer -yesuvae Uyir Pizhaikkach Seytheer 6. Paraakkiramam Niraindha Um Karanggalilirunthu -2 Kirananggal Veesukirathu - Thaeva Olik Kirananggal Veesukirathu 7. Athisayak Karanggalaal Ap Patthai Aaseervathitthu -2 Anaegaraip Poshittheerae - Yesuvae Anaegaraip Poshittheerae 8. Siriyavaraam Um Oozhiyakkaararkal Mael -2 Karanggalai Vaippaen Enreer - Yesuvae Karanggalai Vaippaen Enreer 9. Siriyavaraam Emmael Um Thirukkaranggalai - 2 Eppothum Vaittharulum - Yesuvae Eppothum Vaittharulum