பாடல் #41086
மேசியாவாம் இயேசுவே
🔤 Maesiyaavaam Yesuvae
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.மேசியாவாம் இயேசுவே மெய்யான தேவனாம் -2 மகத்துவம் நிறைந்த ஜீவதேவனாம் -2 2. மகிமையின் இயேசுவே மாறாத கர்த்தராம் -2 கிறிஸ்து இயேசுவே அன்பின் தேவனாம் -2 3. யேகோவா கர்த்தரே சேனைகளின் கர்த்தர் -2 மகா பயங்கரமான தேவாதி தேவன் -2 4. இருக்கிறவராக இருக்கிற தேவனாம் -2 இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாம் -2 5. அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர் -2 நித்திய பிதா சமாதானப் பிரபுவாம் -2 6. இம்மானுவேல் நாதரே இயேசுவாம் இரட்சகர் -2 இவ் உலகை மீட்க வந்த நல்ல மீட்பர் -2 7. மீட்பர் ஒருவரே இரட்சகர் ஒருவரே -2 கர்த்தர் ஒருவரே தேவன் ஒருவரே -2 8. பிதா குமாரன் பரிசுத்த ஆவியாம் தேவன் -2 பரிசுத்தம் நீதி நிறைந்த நல்ல தேவன் -2 9. சர்வ வல்லமையும் அதிகாரமும் நிறைந்த -2 இயேசுவின் நாமமே மகா மேன்மையானது -2 10.இகத்திலும் பரத்திலும் இயேசுவின் நாமமே -2 எல்லா நாமத்திற்கும் மேலான நாமமே -2 11. ஆண்டவர் இயேசுவே ராஜாதி ராஜாவும் -2 கர்த்தாதி கர்த்தரும் ஆதி அந்தமுமானோர் -2 12.இயேசுவின் திரு நாமமதைப் பிரஸ்தாபமாக்கி -2 இயேசுவின் செயல்களைப் பிரசித்தப்படுத்துவோம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.maesiyaavaam Yesuvae Meyyaana Devanaam -2 Makatthuvam Niraindha Jeevadevanaam -2 2. Makimaiyin Yesuvae Maaraadha Karttharaam -2 Kiristhu Yesuvae Anpin Devanaam -2 3. Yaekovaa Karttharae Saenaigalin Kartthar -2 Makaa Payanggaramaana Thaevaathi Devan -2 4. Irukkiravaraaga Irukkira Devanaam -2 Irundhavarum Irukkiravarum Varukiravarumaam -2 5. Athisayamaanavar Aalosanaik Kartthar -2 Nitthiya Pithaa Samaathaanap Pirapuvaam -2 6. Immaanuvael Naadharae Yesuvaam Iratsakar -2 Iv Ulakai Meetka Vandha Nalla Meetpar -2 7. Meetpar Oruvarae Iratsakar Oruvarae -2 Kartthar Oruvarae Devan Oruvarae -2 8. Pithaa Kumaaran Parisuttha Aaviyaam Devan -2 Parisuttham Neethi Niraindha Nalla Devan -2 9. Sarva Vallamaiyum Athikaaramum Niraindha -2 Yesuvin Naamamae Makaa Maenmaiyaanathu -2 10.igatthilum Paratthilum Yesuvin Naamamae -2 Ellaa Naamatthirkum Maelaana Naamamae -2 11. Aandavar Yesuvae Raajaathi Raajaavum -2 Kartthaathi Karttharum Aathi Andhamumaanor -2 12.yesuvin Thiru Naamamathaip Pirasthaabamaakki -2 Yesuvin Seyalkalaip Pirasitthappatutthuvom -2