பாடல் #41084
உம் சித்தம் மேலானது
🔤 Um Sittham Maelaanathu
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சித்தம் மேலானது - எந்தன் இயேசுவே 1. உம் சித்தம் செய்யவே என்னை அழைத்தீரே -2 எந்தையே இயேசுவே என் சொந்த தேவனே -2 2. துரோகிமேல் துரோகியாய்த் துரோகத்தையே செய்த -2 துரோகியை அழைத்த மாதூயர் இயேசுவே -2 3.உம்மைக் கொலை செய்த ஈனப் பாவியை -2 மன்னித்தீர் கிருபையால் உம் சித்தம் செய்யவே -2 4. இயேசுவே உமது சித்தத்தை அறிந்தும் -2 உம் சித்தம் செய்யாதோர் தண்டனை அடைவரே -2 5.மதியற்றோராகவே ஒருவரும் இராமல் -2 தேவ சித்தத்தையே எப்போதும் செய்யுங்கள் -2 6. நீர் அழைத்த இந்தச் சிறியரில் ஒருவரும் -2 கெட்டுப் போவது உம் சித்தமே இல்லையே -2 7. தேவனின் சித்தத்தின்படி செய்பவரே -2 என்றென்றும் தேவனில் நிலைத்திருப்பரே -2 8.உம் சித்தத்தின்படி யாம் எதைக் கேட்டாலும் -2 எல்லாம் தந்தாசீர்வதிக்கும் எம் தேவனே -2 9. பரலோகத்தின் பிதாவின் சித்தம் செய்வோரே -2 பரலோக ராஜ்யத்தில் பிரவேசம் அடைவரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Sittham Maelaanathu - Endhan Yesuvae 1. Um Sittham Seyyavae Ennai Azhaittheerae -2 Enthaiyae Yesuvae En Sondha Devanae -2 2. Thurokimael Thurokiyaayth Thurogatthaiyae Seytha -2 Thurokiyai Azhaittha Maathooyar Yesuvae -2 3.ummaik Kolai Seytha Eenap Paaviyai -2 Mannittheer Kirupaiyaal Um Sittham Seyyavae -2 4. Yesuvae Umathu Sitthatthai Arinthum -2 Um Sittham Seyyaathor Thandanai Ataivarae -2 5.mathiyarroraagavae Oruvarum Iraamal -2 Thaeva Sitthatthaiyae Eppothum Seyyunggal -2 6. Neer Azhaittha Indhach Siriyaril Oruvarum -2 Kettup Povathu Um Sitthamae Illaiyae -2 7. Devanin Sitthatthinbati Seypavarae -2 Enrenrum Devanil Nilaitthirupparae -2 8.um Sitthatthinbati Yaam Ethaik Kaettaalum -2 Ellaam Thanthaaseervathikkum Em Devanae -2 9. Paralogatthin Pithaavin Sittham Seyvorae -2 Paraloga Raajyatthil Piravaesam Ataivarae -2