பாடல் #41083
எனக்கு இரங்கும் எனக்கு இரங்கும் தேவா
🔤 Enakku Irangkum Enakku Irangkum Thaevaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கு இரங்கும் எனக்கு இரங்கும் தேவா ஓஹோஹோஹோ எனக்கு இறங்கும் எனக்கு இறங்கும் தேவா -2 உம்மை என் ஆத்துமா அண்டிக் கொள்ளும் -2 1. விக்கினங்கள் கடந்து போக மட்டும் ஓஹோஹோஹோ - 2 உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைந்தேன் - 2 ஆபத்தில் உம்மைத் தேடி வந்தேன் பொல்லா ஆழியிலும் என்னைக்கும் தேவன் -2 எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் அவர் -2 - எனக்கு இரங்கும் 2. என்னை விழுங்க பார்க்கிறவன் நெருங்கிவருகையில் ஓஹோஹோஹோ - 2 பரலோக ஒத்தாசை அனுப்பி என்னை இரட்சிப்பார் -2 அவர் கிருபையும் சத்தியமும் எனக்காக என்னாலும் அனுப்புவார் -2 3. ஆத்துமா சிங்கங்களின் நடுவிலே இருக்குது ஓஹோஹோஹோ -2 தீமை செய்யும் மனிதனுக்குள்ளே நானும் கிடக்கிறேன் -2 அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்பு களுமாயிருக்கிறது அவர்கள் நாவு கருக்கான பட்டயமாய்யிருக்கு 2 4. வானத்தின் மேலே உயர்ந்தருளும் எங்கள் கர்த்தாவே ஓஹோஹோஹோ -2 பூமி அனைத்தின் மேலும் உந்தன் மகிமை உயர்வதாக - 2 கன்னியை காலுக்கு வைத்தார்கள் ஆத்துமா சோர செய்தார்கள் அவர்கள் வெட்டின குழியில் அவர்களே விழுந்தார்கள் -2 5. என் இதயம் ஆயத்தமாய் இருக்கு தேவனே ஓஹோஹோஹோ -2 உன் வருகையை நோக்கி என் இதயம் ஆயத்தமாய் இருக்கிறது பாடி கீர்த்தனம் பண்ணுவேன் உம்மை பாடி கீர்த்தனம் பண்ணுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakku Irangkum Enakku Irangkum Thaevaa Ohohoho Enakku Irangkum Enakku Irangkum Thaevaa -2 Ummai En Aatthumaa Antik Kollum -2 1. Vikkinanggal Katanthu Poga Mattum Ohohoho - 2 Umathu Settaigalin Nizhalilae Vandhatainthaen - 2 Aabatthil Ummaith Thaeti Vanthaen Pollaa Aazhiyilum Ennaikkum Devan -2 Enakkaaga Yaavaiyum Seythu Mutikkum Kartthar Avar -2 - Enakku Irangkum 2. Ennai Vizhungga Paarkkiravan Nerungkivarukaiyil Ohohoho - 2 Paraloga Otthaasai Anuppi Ennai Iratsippaar -2 Avar Kirupaiyum Satthiyamum Enakkaaga Ennaalum Anuppuvaar -2 3. Aatthumaa Singganggalin Natuvilae Irukkuthu Ohohoho -2 Theemai Seyyum Manidhanukkullae Naanum Kidakkiraen -2 Avarkal Parkal Eettigalum Ampu Kalumaayirukkirathu Avarkal Naavu Karukkaana Pattayamaayyirukku 2 4. Vaanatthin Maelae Uyarndharulum Enggal Kartthaavae Ohohoho -2 Poomi Anaitthin Maelum Undhan Makimai Uyarvathaaga - 2 Kanniyai Kaalukku Vaitthaarkal Aatthumaa Sora Seythaarkal Avarkal Vettina Kuzhiyil Avarkalae Vizhunthaarkal -2 5. En Idhayam Aayatthamaay Irukku Devanae Ohohoho -2 Un Varukaiyai Nokki En Idhayam Aayatthamaay Irukkirathu Paati Keertthanam Pannuvaen Ummai Paati Keertthanam Pannuvaen - 2