பாடல் #41082
தேவனுக்கு பிரியமான சகோதரா
🔤 Devanukku Piriyamaana Sakodharaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனுக்கு பிரியமான சகோதரா தேவனுக்கு பிரியமான சகோதரி -2 விசுவாச கிரியையும் அன்பின் பிரியாசமும் -2 நம்பிக்கையில் பொருமையும் பெருகக் கடவது -2 ஆனந்தமாய் ஆராதனை செய்திடுவோம் -2 1. ஆபிரகாம் சந்ததியே தேவபயம் உள்ளவரே -2 இரட்சிப்பின் வசனங்கள் உங்களுக்கு உரியதே -2 2. பரிசுத்தமாக்கபட்டு பக்தி விருத்தி அடையவும் -2 சுதந்தரம் கொடுக்கவும் வல்லவராய் இருக்கிறார் -2 3. மரித்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கு உள்ளாகி -2 தேவனுக்கென்று கனி கொடுத்து வாழுங்கள் -2 4. இந்திய தேசம் இரட்சிக்க வேண்டும் -2 என்பதே நமது அனுதின ஜெபமாய் இருக்க வேண்டும் -2 5. நமது சரீரங்கள் பரிசுத்தமாகவும் -2 தேவனுக்கு உகந்த ஜீவ பலியாக வேண்டும் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanukku Piriyamaana Sakodharaa Devanukku Piriyamaana Sakodhari -2 Visuvaasa Kiriyaiyum Anpin Piriyaasamum -2 Nampikkaiyil Porumaiyum Perugak Katavathu -2 Aanandhamaay Aaraadhanai Seythituvom -2 1. Aapirakaam Sandhathiyae Thaevapayam Ullavarae -2 Iratsippin Vasananggal Unggalukku Uriyathae -2 2. Parisutthamaakkapattu Pakthi Virutthi Ataiyavum -2 Sudhandharam Kotukkavum Vallavaraay Irukkiraar -2 3. Maritthu Uyirtthezhundha Kiristhuvukku Ullaaki -2 Devanukkenru Kani Kotutthu Vaazhunggal -2 4. Inthiya Thaesam Iratsikka Vaentum -2 Enbathae Namathu Anuthina Jebamaay Irukka Vaentum -2 5. Namathu Sareeranggal Parisutthamaagavum -2 Devanukku Ugandha Jeeva Paliyaaga Vaentum -2