பாடல் #41081
ஜீவனுள்ள தேவனை ஸ்தோத்தரிப்போம்
🔤 Jeevanulla Devanai Sthottharippom
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனுள்ள தேவனை ஸ்தோத்தரிப்போம் ஜீவாதிபதியை ஸ்தோத்தரிப்போம் -2 பாவ பரிகாரியை ஸ்தோத்தரிப்போம் -2 பரிசுத்த தேவனை ஸ்தோத்தரிப்போம் -2 ஸ்தோத்தரிப்போம் நாம் ஸ்தோத்தரிப்போம் ஆதி அந்தமாணவரை ஸ்தோத்தரிப்போம் -2 1. மூன்றில் ஒன்றானவரை ஸ்தோத்தரிப்போம் முத்தொழிலானவரை ஸ்தோத்தரிப்போம் -2 கர்த்தாதி கர்த்தனை ஸ்தோத்தரிப்போம் -2 கருணையின் வேந்தனை ஸ்தோத்தரிப்போம் -2 2. சர்வலோக ஆண்டவரை ஸ்தோத்தரிப்போம் சகலமும் படைத்தவரை ஸ்தோத்தரிப்போம் -2 சாந்த சொரூபியை ஸ்தோத்தரிப்போம் -2 ஆதி பிதா தேவனே ஸ்தோத்தெரிப்போம் -2 3. திருத்துவ தேவனை ஸ்தோத்தரிப்போம் சிருஷ்டிப்பின் கர்த்தரை ஸ்தோத்தரிப்போம் -2 மனுக்குலம் மீட்டவரை ஸ்தோத்தரிப்போம் -2 மரித்து உயிர்த்தவரை ஸ்தோத்தரிப்போம் -2 4. பரிசுத்த ஆவியை ஸ்தோத்தரிப்போம் சற்குருநாதனை ஸ்தோத்தரிப்போம் -2 அகத்தினில் வசிப்பவரை ஸ்தோத்தரிப்போம் -2 ஆனந்த ரூபனை ஸ்தோத்தரிப்போம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanulla Devanai Sthottharippom Jeevaathibathiyai Sthottharippom -2 Paava Parikaariyai Sthottharippom -2 Parisuttha Devanai Sthottharippom -2 Sthottharippom Naam Sthottharippom Aathi Andhamaanavarai Sthottharippom -2 1. Moonril Onraanavarai Sthottharippom Mutthozhilaanavarai Sthottharippom -2 Kartthaathi Kartthanai Sthottharippom -2 Karunaiyin Vaendhanai Sthottharippom -2 2. Sarvaloga Aandavarai Sthottharippom Sakalamum Pataitthavarai Sthottharippom -2 Saandha Soroopiyai Sthottharippom -2 Aathi Pithaa Devanae Sthottherippom -2 3. Thirutthuva Devanai Sthottharippom Sirushtippin Karttharai Sthottharippom -2 Manukkulam Meettavarai Sthottharippom -2 Maritthu Uyirtthavarai Sthottharippom -2 4. Parisuttha Aaviyai Sthottharippom Sarkurunaadhanai Sthottharippom -2 Agatthinil Vasippavarai Sthottharippom -2 Aanandha Roobanai Sthottharippom -2