பாடல் #41080
தூயதி தூயனே துதியின் மணாளனே
🔤 Thooyathi Thooyanae Thuthiyin Manaalanae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூயதி தூயனே துதியின் மணாளனே -2 பாரேங்கும் உம் வாசனை வீசிடசெய்யுமே -2 1. முட்செடி தன்னில் தோன்றிய தேவனே -2 மோசேக்கு வல்லமை காண்பித்த தெய்வமே -2 அற்புதரே அதிசயமே அனல் கொண்டு எழுப்பி விடும் -2 2. பாவங்களும் சாபங்களும் என்னைவிட்டு அகற்றிவிடும் -2 தீராத தோஷங்களும் இரத்தத்தாலே கழுவி விடும் -2 அற்புதரே அதிசயமே அனல் கொண்டு எழுப்பி விடும் -2 3. பச்சை மரம் உந்தனுக்கே பாடுகளை செய்தார்கள் -2 பட்ட மரம் எந்தனுக்கு என்னதான் செய்வார்கள் -2 அற்புதரே அதிசயமே அனல் கொண்டு எழுப்பி விடும் -2 4. தூபமாய் நறுமனமாய் எந்தன் ஜெபம் ஏற்றுக்கொள்ளும் -2 எந்தன் உள்ளம் ஆவலாய் உந்தனுக்காய் ஏங்கி நிற்க்கும் -2 அற்புதரே அதிசயமே அனல் கொண்டு எழுப்பி விடும் -2 5. எந்தன் கண்கள் எப்போழுதும் உம்மையே நோக்கி நிற்க்கும் -2 அடைக்கலம் தந்திடுமே அழியாமல் காத்திடுமே -2 அற்புதரே அதிசயமே அனல் கொண்டு எழுப்பி விடும் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooyathi Thooyanae Thuthiyin Manaalanae -2 Paaraengkum Um Vaasanai Veesidaseyyumae -2 1. Mutseti Thannil Thonriya Devanae -2 Mosaekku Vallamai Kaanpittha Theyvamae -2 Arpudharae Athisayamae Anal Kontu Ezhuppi Vitum -2 2. Paavanggalum Saabanggalum Ennaivittu Agarrivitum -2 Theeraadha Thoshanggalum Ratthatthaalae Kazhuvi Vitum -2 Arpudharae Athisayamae Anal Kontu Ezhuppi Vitum -2 3. Pachsai Maram Undhanukkae Paatugalai Seythaarkal -2 Patta Maram Endhanukku Ennathaan Seyvaarkal -2 Arpudharae Athisayamae Anal Kontu Ezhuppi Vitum -2 4. Thoobamaay Narumanamaay Endhan Jebam Aerrukkollum -2 Endhan Ullam Aavalaay Undhanukkaay Aengki Nirkkum -2 Arpudharae Athisayamae Anal Kontu Ezhuppi Vitum -2 5. Endhan Kankal Eppozhuthum Ummaiyae Nokki Nirkkum -2 Ataikkalam Thanthitumae Azhiyaamal Kaatthitumae -2 Arpudharae Athisayamae Anal Kontu Ezhuppi Vitum -2