பாடல் #41079
உலர்ந்த எலும்புகளே உயிர்த்து
🔤 Ularndha Elumpugalae Uyirtthu
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலர்ந்த எலும்புகளே உயிர்த்து எழுந்திடுங்கள் நம்பிக்கையற்ற இஸ்ரவேல் வம்சமே உயிர்பெற்று எழுந்திடுங்கள் தேவனின் ஆவி உனக்குள்ளே வந்து நிரப்பி விடும் உயிர்த்து எழுந்திடுடுங்கள் 1. உலர்ந்த எலும்பே -2 உயிர்த்து எழுந்து விடு நம்பிக்கையற்ற இஸ்ரவேல் வம்சமே உயிர் பெற்று எழுந்து விடு - 2 தேவனின் ஆவி உனக்குள்ளே உண்டு உயிர் பெற்று எழுந்து விடு -2 2. உலர்ந்த எலும்பில் நரம்பு என்னும் ஆற்றல் ஆவியால் நிறம்பட்டுமே பரிசுத்த ஆவியால் நிரப்பப்படும் -2 தேவனின் ஆவி உனக்குள்ளே உண்டு உயிர் பெற்று எழுந்து விடு -2 3. எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமும் உலர்ந்து போனதாலே -2 தேவனின் மாம்சம் தேவனின் போஜனம் மறந்து போனதாலே எலும்பும் உலர்ந்து போய்விட்டதே -2 தேவனின் ஆவி உனக்குள்ளே உண்டு உயிர் பெற்று எழுந்து விடு -2 4. உந்தனின் அடையாளம் யாவையும் இழந்த உலர்ந்து போனாயோ -2 உலர்ந்த எலும்பின் அடையாளமாகிய தோலினால் மூடனுமே -2 தேவனின் ஆவி உனக்குள்ளே உண்டு உயிர் பெற்று எழுந்து விடு -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ularndha Elumpugalae Uyirtthu Ezhunthitunggal Nampikkaiyartra Isravael Vamsamae Uyirperru Ezhunthitunggal Devanin Aavi Unakkullae Vanthu Nirappi Vitum Uyirtthu Ezhunthitutunggal 1. Ularndha Elumpae -2 Uyirtthu Ezhunthu Vitu Nampikkaiyartra Isravael Vamsamae Uyir Perru Ezhunthu Vitu - 2 Devanin Aavi Unakkullae Untu Uyir Perru Ezhunthu Vitu -2 2. Ularndha Elumpil Narampu Ennum Aartral Aaviyaal Nirambattumae Parisuttha Aaviyaal Nirappappatum -2 Devanin Aavi Unakkullae Untu Uyir Perru Ezhunthu Vitu -2 3. Elumpil Elumpum Maamsatthil Maamsamum Ularnthu Ponathaalae -2 Devanin Maamsam Devanin Pojanam Maranthu Ponathaalae Elumpum Ularnthu Poyvittathae -2 Devanin Aavi Unakkullae Untu Uyir Perru Ezhunthu Vitu -2 4. Undhanin Ataiyaalam Yaavaiyum Izhandha Ularnthu Ponaayo -2 Ularndha Elumpin Ataiyaalamaakiya Tholinaal Moodanumae -2 Devanin Aavi Unakkullae Untu Uyir Perru Ezhunthu Vitu -2