பாடல் #41078
பரிசுத்தரே பரம்பொருளே நமஸ்காரமே
🔤 Parisuttharae Paramporulae Namaskaaramae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தரே பரம்பொருளே நமஸ்காரமே ஐயா நமஸ்காரமே -2 உம்மை பாடி துதிக்கின்ற பக்தருக்கெல்லாம் தேவகானமே ஐயா தேவகானமே -2 1. தாவீது என்னும் பக்தன் பாடினான் சங்கீதமே -2 அது ஆத்துமாவை உயிர்ப்பிக்கும் நல் கீதமே -2 உம்மை துதிப்பாடும் பக்தருக்கெல்லாம் பரலோகமே ஐயா பரலோகமே -2 2. சாலமோன் என்னும் பக்தன் பாடினான் நீதிமொழிகளே -2 அது ஆத்துமாவை நல்வழிப்படுத்தும் நல் மொழிகளே -2 உம்மை துதிப்பாடும் பக்தருக்கெல்லாம் பரலோகமே ஐயா பரலோகமே -2 3. புதிய ஏற்பாட்டின் பக்தன் பாடின துதி பாடல்கள் -2 அது இன்றுவரை ஆராதனையின் அஸ்திபாரமே -2 உம்மை துதிப்பாடும் பக்தருக்கெல்லாம் பரலோகமே ஐயா பரலோகமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttharae Paramporulae Namaskaaramae Aiyaa Namaskaaramae -2 Ummai Paati Thuthikkindra Paktharukkellaam Thaevakaanamae Aiyaa Thaevakaanamae -2 1. Thaaveethu Ennum Pakthan Paatinaan Sangkeedhamae -2 Athu Aatthumaavai Uyirppikkum Nal Keedhamae -2 Ummai Thuthippaatum Paktharukkellaam Paralogamae Aiyaa Paralogamae -2 2. Saalamon Ennum Pakthan Paatinaan Neethimozhigalae -2 Athu Aatthumaavai Nalvazhippatutthum Nal Mozhigalae -2 Ummai Thuthippaatum Paktharukkellaam Paralogamae Aiyaa Paralogamae -2 3. Puthiya Aerpaattin Pakthan Paatina Thuthi Paadalkal -2 Athu Inruvarai Aaraadhanaiyin Asthipaaramae -2 Ummai Thuthippaatum Paktharukkellaam Paralogamae Aiyaa Paralogamae -2