பாடல் #41076
மைந்தனே துக்கப்படாதே
🔤 Maindhanae Thukkappataathae
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மைந்தனே துக்கப்படாதே துன்பத்தைக் கண்டு மைந்தனே துக்கப்படாதே 1.துன்பத்தில் இன்பமுண்டு தொல்லையில் சொகுசும் உண்டு -2 நித்தியத்தில் மகிமையுண்டு ஆனந்த பாக்கியமுண்டு -2 2.துன்பத்தின் மேல் துன்பமும் தொல்லையின் மேல் தொல்லையும் -2 தொடர்ந்துன்னை வந்திட்டாலும் உன் துணையாய் நான் இருக்கின்றேன். 3. நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாகும் -2 என்றாலும் உன்னை யாவினின்றும் விடுவிப்பேன் என் மைந்தனே 4. சுவிசேஷத்தின் நிமித்தம் துன்பம் அனுபவிப்பது -2 என் திருச் சித்தம் என்பதை என் மைந்தனே நீ அறிவாயே 5. அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க -2 மனதுள்ளோர் யாவரும் துன்பப்படுவர் என் மைந்தனே 6.நீதியின் நிமித்தமாய் நீ துன்பப்படுகிறதின் -2 பலனைப் பரலோகில் பெறுவாய் என் மைந்தனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maindhanae Thukkappataathae Thunbatthaik Kantu Maindhanae Thukkappataathae 1.thunbatthil Inbamuntu Thollaiyil Sokusum Untu -2 Nitthiyatthil Makimaiyuntu Aanandha Paakkiyamuntu -2 2.thunbatthin Mael Thunbamum Thollaiyin Mael Thollaiyum -2 Thodarnthunnai Vanthittaalum Un Thunaiyaay Naan Irukkinraen. 3. Neethimaanukku Varum Thunbanggal Anaegamaakum -2 Enraalum Unnai Yaavininrum Vituvippaen En Maindhanae 4. Suvisaeshatthin Nimittham Thunbam Anubavippathu -2 En Thiruch Sittham Enbathai En Maindhanae Nee Arivaayae 5. Anriyum Kiristhu Yesuvukkul Thaeva Pakthiyaay Natakka -2 Manathullor Yaavarum Thunbappatuvar En Maindhanae 6.neethiyin Nimitthamaay Nee Thunbappatukirathin -2 Palanaip Paralokil Peruvaay En Maindhanae