பாடல் #41075
கண்டதுண்டோ இயேசுபோல்
🔤 Kandathunto Yesupol
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்டதுண்டோ இயேசுபோல் - எங்குமே கண்டதுண்டோ இயேசுபோல் - எங்குமே கண்டதுண்டோ இயேசுபோல் கண்டதுண்டோ உண்டோ உண்டோ எங்குமே 1. பரலோகை விட்டு பாரினில் வந்தோர் பரிசுத்தராகவே - 2 பாரினில் இருந்தோர் 2. பாவிகட்காக பாடுகள் பட்டோர் பரகதி அடைந்திட -2 ஜீவனை ஈந்தோர் 3. அலகையைக் கொன்றோர், மரணத்தை வென்றோர் -2 மூன்றாம் தினமதில் உயிர்த்தெழுந்தோர் 4. நாற்பது நாள் உலகினில் சஞ்சரித்தோர் -2 சீஷர்கள் கண்காண விண்ணுலகம் சென்றோர் 5. பரிசுத்தமாய் வாழ்ந்திட பரிசுத்த ஆவியை அளித்தோர் - 2 பிதாவின் வலப்பாரிசத்தில் வீற்றிருப்போர் 6.பரலோகை விட்டு வீண்டும் வானினில் வருவோர் -2 பரிசுத்தவான்களை பரலோகம் சேர்ப்போர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kandathunto Yesupol - Engkumae Kandathunto Yesupol - Engkumae Kandathunto Yesupol Kandathunto Unto Unto Engkumae 1. Paralokai Vittu Paarinil Vanthor Parisuttharaagavae - 2 Paarinil Irunthor 2. Paavigatkaaga Paatugal Pattor Parakathi Atainthida -2 Jeevanai Eenthor 3. Alakaiyaik Konror, Maranatthai Venror -2 Moonraam Thinamathil Uyirtthezhunthor 4. Naarpathu Naal Ulakinil Sanjjaritthor -2 Seesharkal Kankaana Vinnulakam Senror 5. Parisutthamaay Vaazhnthida Parisuttha Aaviyai Alitthor - 2 Pithaavin Valappaarisatthil Veerriruppor 6.paralokai Vittu Veentum Vaaninil Varuvor -2 Parisutthavaankalai Paralogam Saerppor