பாடல் #41070
யாருமில்லையே எனக்கு
🔤 Yaarumillaiyae Enakku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. யாருமில்லையே எனக்கு யாருமில்லையே -2 அவனியில் ஆறுதல் அளித்திட நீரேயல்லால் -2 - யாருமில்லையே 2. தங்கமுகமே அருள் தங்கமுகமே -2 அவனியில் அடியானுக் (கு) தரிசனம் அளித்திடும் -2 - தங்கமுகமே 3. தங்கக் கரமே அருள் தங்கக் கரமே -2 அவனியில் அடியானைப் பிடித்து வழி நடத்தும் -2 -தங்கக்கரமே 4. அன்பின் முகமே அருள் அன்பின் முகமே - 2 அவனியில் அடியானை அரவணைத்துக் காக்கும் -2 - அன்பின் முகமே 5. அன்பின் கரமே அருள் அன்பின் கரமே - 2 அவனியில் அடியானை அரவணைத்துக் காக்கும் -2 - அன்பின் கரமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yaarumillaiyae Enakku Yaarumillaiyae -2 Avaniyil Aarudhal Alitthida Neeraeyallaal -2 - Yaarumillaiyae 2. Thanggamugamae Arul Thanggamugamae -2 Avaniyil Atiyaanuk (ku) Tharisanam Alitthitum -2 - Thanggamugamae 3. Thanggak Karamae Arul Thanggak Karamae -2 Avaniyil Atiyaanaip Pititthu Vazhi Natatthum -2 -thanggakkaramae 4. Anpin Mugamae Arul Anpin Mugamae - 2 Avaniyil Atiyaanai Aravanaitthuk Kaakkum -2 - Anpin Mugamae 5. Anpin Karamae Arul Anpin Karamae - 2 Avaniyil Atiyaanai Aravanaitthuk Kaakkum -2 - Anpin Karamae