பாடல் #41068
வந்ததேனோ வந்ததேனோ
🔤 Vandhathaeno Vandhathaeno
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வந்ததேனோ வந்ததேனோ தந்தையே பாரினில் வந்ததேனோ -2 தந்தையே இந்தத்தரணியில் நீர் தாழ்மை கோலமானதேன் -2 தாழ்த்தப்பட்ட தூசியை -2 தாசனாக்க வந்தீரோ -2 பரலோகில் பரனாய் இருந்த நீர் நரலோகில் வந்ததேன் நாதா -2 நாசம் போன நரரை -2 நாடி மீட்க வந்தீரோ -2 பரலோகின் மகா மகிமையை விட்டு மானிலத்தில் வந்ததேன் -2 மாண்டு போன மாந்தரை -2 மகிமைதனில் சேர்க்கவோ -2 பரலோகின் சிங்காசனத்தையும் விட்டு பூவுலகில் வந்ததேன் -2 அழிந்து போன அகதியை -2 அழிவினின்று மீட்கவோ -2 தலைசாய்க்க இடம் அற்றவராய் தரித்திரராய் வந்ததேன் -2 தரித்திரத்தில் ஆழ்ந்தோரை -2 தனயனாக்கி தீர்க்கவோ -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vandhathaeno Vandhathaeno Thanthaiyae Paarinil Vandhathaeno -2 Thanthaiyae Indhattharaniyil Neer Thaazhmai Kolamaanathaen -2 Thaazhtthappatta Thoosiyai -2 Thaasanaakka Vantheero -2 Paralokil Paranaay Irundha Neer Naralokil Vandhathaen Naathaa -2 Naasam Pona Nararai -2 Naati Meetka Vantheero -2 Paralokin Makaa Makimaiyai Vittu Maanilatthil Vandhathaen -2 Maantu Pona Maandharai -2 Makimaidhanil Saerkkavo -2 Paralokin Singkaasanatthaiyum Vittu Poovulakil Vandhathaen -2 Azhinthu Pona Agathiyai -2 Azhivininru Meetkavo -2 Thalaisaaykka Idam Artravaraay Tharitthiraraay Vandhathaen -2 Tharitthiratthil Aazhnthorai -2 Thanayanaakki Theerkkavo -2