பாடல் #41067
வாரும் தேவா வாரும் தேவா
🔤 Vaarum Thaevaa Vaarum Thaevaa
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரும் தேவா வாரும் தேவா - 2 பலவீனன் என்னை பலப்படுத்த வாரும் தேவா -2 நின் பலத்தால் பலப்படுத்தி - ஸ்திரப்படுத்தி நிலைநிறுத்த - 2 ஆதி பரிசுத்தர்களை பலப்படுத்தி பாதுகாத்தீர் ஆதி திரு வல்லமையால் நிறைத்து நிலைநிறுத்தி காத்தீர் அன்று போல இன்றும் செய்து - ஏழை என்னை பலப்படுத்த -2 ஆதி பரிசுத்தரைப் போல் பலமாய் சாட்சி கொடுத்திடவே ஆதி பரிசுத்தரைப் போல் நற்சாட்சி பெற்று நடந்திடவே ஆதி திரு கிருபையினால் - அடியான் என்னை பலப்படுத்த -2 சோதனையில் சோர்ந்திடாமல் அடியான் என்னை பலப்படுத்த சோதனையை வென்றவரே சூழ்நிலையில் வந்து என்னை சோர்ந்திடாமல் வென்றிடவே ஏழை என்னை பலப்படுத்த -2 ஆபத்துகள் அணுகிடாமல் அடியான் என்னை பாதுகாக்க அகில சத்துருக்களையும் மேற்கொண்டு முன்னேறிச் செல்ல அடியான் பிரகாசித்திட வாரும் மகிபா பலப்படுத்த -2 போர்க்களமாம் ஜீவியத்தில் விழித்திருந்து ஜீவித்திட போர்க்களத்தில் விழித்திருந்து போர்புரிந்து ஜெயம் எடுக்க போர் வீரரின் அதிபதியே -பலப்படுத்தி பாதுகாக்க - 2 உமது சாட்சியாம் அடியான் இரத்தசாட்சி ஆகிடவே உமது பரிசுத்தாவியின் நிறைவினாலே நிறைத்து என்னை உமது திருபலத்தினாலே - இடைகட்டியே நிலைநிறுத்த -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarum Thaevaa Vaarum Thaevaa - 2 Palaveenan Ennai Palappatuttha Vaarum Thaevaa -2 Nin Palatthaal Palappatutthi - Sthirappatutthi Nilainiruttha - 2 Aathi Parisuttharkalai Palappatutthi Paathukaattheer Aathi Thiru Vallamaiyaal Niraitthu Nilainirutthi Kaattheer Anru Pola Inrum Seythu - Aezhai Ennai Palappatuttha -2 Aathi Parisuttharaip Pol Palamaay Saatsi Kotutthidavae Aathi Parisuttharaip Pol Narsaatsi Perru Natanthidavae Aathi Thiru Kirupaiyinaal - Atiyaan Ennai Palappatuttha -2 Sodhanaiyil Sornthitaamal Atiyaan Ennai Palappatuttha Sodhanaiyai Vendravarae Soozhnilaiyil Vanthu Ennai Sornthitaamal Venridavae Aezhai Ennai Palappatuttha -2 Aabatthugal Anukitaamal Atiyaan Ennai Paathukaakka Akila Satthurukkalaiyum Maerkontu Munnaerich Sella Atiyaan Pirakaasitthida Vaarum Makipaa Palappatuttha -2 Porkkalamaam Jeeviyatthil Vizhitthirunthu Jeevitthida Porkkalatthil Vizhitthirunthu Porpurinthu Jeyam Etukka Por Veerarin Athibathiyae -palappatutthi Paathukaakka - 2 Umathu Saatsiyaam Atiyaan Ratthasaatsi Aakidavae Umathu Parisutthaaviyin Niraivinaalae Niraitthu Ennai Umathu Thirubalatthinaalae - Itaigattiyae Nilainiruttha -2